Instagram story viewer> @ravikumar_dir> Post
4 years ago
#லால்சிங்சத்தா 
நேற்று இரவு தனித்திரையிடலில் கலந்து கொண்டு படம் பார்த்தேன். “பாரஸ்ட் கம்ப்” படத்தின் மிகப்பெரும் ரசிகனான எனக்கு அந்த படம் அமிர்கான் அவர்கள் நடிப்பில் “லால் சிங் சத்தா” என்று ரீமேக் ஆகிறது என்ற அறிவிப்பில் இருந்தே ஆர்வம் மேலோங்கியிருந்தது.

படம் பார்க்க துவங்க, மெல்ல மெல்ல அமிர்கான் அவர்கள் உள்ளத்திற்குள் ஊடுருவ ஆரம்பித்தார். ஒவ்வொரு காட்சியிலும் மனம் டாம் ஹாங்கஸின் நடிப்போடு ஒப்பீடு செய்துகொண்டே வந்தாலும் அமீர்கான் அவர்கள் ஒரு துளி குறைவைக்கவில்லை. அவரது தனித்துவமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. பல இடங்களில் கண்ணீர் துளிர்க்கவைத்ததே படம் அதன் ஆன்மாவை சிதைக்காமல் உருவானதற்கு சாட்சி. 

உன்னதமான மனிதனை, கதாபாத்திரத்தை சினிமாவில் காட்சிபடுத்துவது அருகிவரும் நேரத்தில் லால்சிங் சத்தாவில் அமீர்கான் உன்னதமான மனிதனை உயிர்பித்து உலவ விட்டிருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படத்தை இந்தியத்தன்மையோடு உருவாக்க அதுல் குல்கர்னி அவர்கள் மிக சிறப்பாக திரைக்கதையில் பங்குவகித்திருக்கிறார். அத்வைத் சந்தன் ரசித்து ரசித்து படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் நிறைவடையும் போது மிக அற்புதமான ஒரு அனுபவம், பரவசம் மனதை நிறைத்து அனுப்பியது. நிச்சயம் தவறவிடாதீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐

நிகழ்விற்கு என்னை அழைத்து சிறப்பித்த அன்பு நண்பர் @satishfenn க்கு என் நன்றிகள்🤝

#LalSinghChaddha  #ıloveaamirkhan❤️ ❤️
30
Posted On: August 8th 2022, 01:57 pm

Comments (30)
dolphin_muthu_ a month ago

dolphin_muthu_

🔥🔥🔥

ishx_offl_tiktok a month ago

ishx_offl_tiktok

Ayalaaan ah mattum senjitu oditeenga

ishx_offl_tiktok a month ago

ishx_offl_tiktok

Browww engaya PONA neee

marconi_ramakrishnan 7 months ago

marconi_ramakrishnan

😍😍😍😍😍😍😍

prsnthaero 4 years ago

prsnthaero

Bro, big fan of your work! Please do more sci-fi movies in Tamil. We need directors like you!!

mr_sdk01 4 years ago

mr_sdk01

Anne Ayalaan Update Kodu neee

satishfenn 4 years ago

satishfenn

Only love to u Ravi 🔥

firekarthik007 4 years ago
manikandanrock 4 years ago

manikandanrock

அருமை

yuvi_got_sri 4 years ago

yuvi_got_sri

Yov Lal Singh Chadha not lal Singh shatta 🤦🤦🤦

karthikrajaramu.n 4 years ago

karthikrajaramu.n

🔥🔥🔥🔥🔥

_siva_raman_sr_99 4 years ago

_siva_raman_sr_99

Ayalaan update neyyyy🥺🥺🥺🥺🥺🥺

Load More

More posts

back to up