Posted On: October 12th 2024, 03:00 pm
நமது தூத்துக்குடி புத்தக திருவிழாவில் ஆர்வமுடன் புத்தகம் வாங்கிய மாணவர்கள்..❤️
புத்தகங்களை கொண்டாடுவோம்.. வாசிப்பை நேசிப்போம்..
நாள்: அக்டோபர் 3 முதல் 13 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: சங்கரபேரி சாலைப் பிரிவு, எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி
#thoothukudi #thoothukudibookfair #bookfair2024 #neythal2024