Posted On: October 13th 2024, 07:17 am
நம் தூத்துக்குடி புத்தக திருவிழாவில் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி பரிசு வென்ற மக்கள்..❤️
புத்தகங்களை கொண்டாடுவோம்.. வாசிப்பை நேசிப்போம்..
நாள்: அக்டோபர் 3 முதல் 13 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: சங்கரபேரி சாலைப் பிரிவு, எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி
#thoothukudi #thoothukudibookfair #bookfair2024 #neythal2024