Instagram story viewer> @namma_ooru_tirupatturu> Post
2 years ago
3
Posted On: January 27th 2025, 03:45 am
ஆம்பூர் தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பகுதியில் (இன்று ஜனவரி 26) 76- ஆம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட கஸ்பா- B பகுதியில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் IELC நிதி உதவி தொடக்கப்பள்ளியில் 11-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராதா அனில்குமார். கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

#TirupatturNews #TirupatturDistrict #TirupatturUpdates #TirupatturLocalNews
#TirupatturHappenings #NammaTirupattur
#TirupatturToday #TirupatturTimes
#TirupatturEvents #TirupatturTamilNadu
#TirupatturCommunity #TirupatturBuzz
#ExploreTirupattur #TirupatturLife
#TirupatturDiaries
Comments (3)
gokul__k4 2 years ago
mr_cute_payan_2007 2 years ago

mr_cute_payan_2007

Super da thambi ❤️

always_wth_smile 2 years ago

always_wth_smile

🔥❤️

More posts

back to up