குலைக்காத நாயும் இல்ல… குறை சொல்லாத வாயும் இல்ல… ஆக மொத்தத்துல இந்த ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல! அதனால… யாரு என்ன சொல்றாங்கன்னு நினைச்சு நேரம் வீணாக்காதீங்க. நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டு முன்னாடி போயிட்டே இருக்கணும். 🚶🔥 ஒரு நாள்… அதே மக்கள் நம்மை பற்றி பேசுற விதமே மாறும். 💯 #shijinsanthiya9196 #MindYourBusiness #FocusOnYourself #NoTimeForNegativity #TamilMotivation AttitudePost SelfRespect StayFocused ReelTamil MassDialogue PositiveVibesOnly