15 days ago@sudharsh._07 என் இதயம் துடிப்பது என் உயிருக்காக அல்ல, உன் நினைவுகள் என்னுள் வாழ்வதால்தான்…! 💞 உலகமே என்னை மறந்தாலும் கவலையில்லை, உன் இதயத்தில் ஒரு இடம் இருந்தால் போதும்…! 🫶🏻 உன் கண்ணில் கண்ணீர் வந்தால் துடைக்க வேண்டும், உன் முகத்தில் சிரிப்பு வந்தால் ரசிக்க வேண்டும், உன் கையைப் பிடித்து வாழ்க்கை முழுவதும் உன் கூடவே நடக்க வேண்டும்…!
