Instagram story viewer> @piratheep24> Post
5 months ago
Photo by Kulasingam Pratheep on June 09, 2026.

0
Posted On: June 10th 2026, 01:51 am
பிரதேச சபையால் பாலிநகர் வட்டாரத்திற்கு வழங்கப்பட்ட Solar விளக்கு திட்டத்தை இராணுவ முகாமிற்கு முன்பாக பொருந்த வேண்டிய தேவை என்ன?
ஏற்கனவே விளக்கு காணப்படும் இடத்தில் மீண்டும் விளக்கை பொருத்தி உள்ளார்கள் .
பாலிநகரில் மாந்தை கிழக்கு பிரதேசசபைக்கான மூன்று உறுப்பினர்கள் இருந்தும் இந்த திட்டத்தை பயனுள்ள முறையில் மக்களுக்கு கொண்டு செல்ல தெரியவில்லையா ?
பாலிநகரில் பல்வேறு பொது இடங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பாடசாலை,MOH Office ,தபால்நிலையம், பாலர் பள்ளி மற்றும் பாலிநகர் சந்தி என மக்கள் தினசரி பயன்படுத்தும் இடங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாலிநகர் சந்திக்கு அண்மையில் மற்றும் சந்தியிலே இரவு நேரங்களில் மிகவும் இருட்டாக காணப்படுவதால் மக்களுக்கு அச்சுறுத்தலாகவும்,இடையூறாகவும் உள்ளது. இவ்வாறு மக்களின் பாவனை இடங்களில் விளக்கை பொருத்தாமல் ஏற்கனவே விளக்கு பொருத்தி இருக்கும் இடத்தில் மீண்டும் ஒரு விளக்கை பொருத்தியுள்ளார்கள்.
இது எமது ஊரில் வாழும் அனைவரும் நன்கு அறிந்த விடயம்.
இது அறியாமையா அல்லது ஏதேனும் காரணமாகவா ??

More posts

back to up