Instagram story viewer> @cutwrite_studios> Post
4 months ago
நாயகி இருக்கும் இடம் வறண்டு இருக்கு,நாயகன் இருக்கும் இடம் ஈரமா இருக்கு"
 விளக்கம்:- ஒரே மழையை இருவரும் சந்தித்தார்கள். ஆனால் ஒருவரிடம் அதன் ஈரம் இன்னும் இருக்கிறது; இன்னொருவர் ஏற்கனவே காய்ந்து முன்னேறிவிட்டார்." அதாவது நாயகன் படம் இறுதியில் கடந்த காலத்தில் இருப்பார் அதாவது அவள் நினைவிலே இருந்து பைத்தியம் ஆகிடுவார் 
ஆனா நாயகி வேறொரு திருமணம் செய்து கொண்டு அதாவது கடந்த காலத்தில்  இருந்து நகர்ந்து இருப்பாள்(move on)..கதையின் முடிவை முன்கூட்டியே சொல்லி இருக்கார் இயக்குனர்.. #kadhal #kadhal_thozhvi #movieanalysis #framebyframe
1
Posted On: July 20th 2026, 06:34 am

Comments (1)
tom.jerry1888 4 months ago

tom.jerry1888

உங்கள் கருத்து அருமை❤️👏

More posts

back to up