Posted On: August 2nd 2026, 07:15 pm
#விரைவில் ஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு நமது தாயான தலைவர் எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க திருவிடைமருதூர் தொகுதி மாவட்ட செயலாளர் அண்ணன் ஏசி பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி எனது தலைமையில் திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியத்தில் செய்யப்பட்ட சுவர் விளம்பரம்