வசனங்களால் நிரம்பிய தமிழ் சினிமாவைத் தன் காட்சிகளாலும் மௌனங்களாலும் புரட்டிப் போட்ட மகேந்திரனின் காவியம் 'முள்ளும் மலரும்'. ரஜினிகாந்த் என்ற நடிகனின் அசாத்திய நடிப்பும், இளையராஜாவின் இசையும் இணைந்த இந்த மாஸ்டர்பீஸ் பற்றிய விரிவான சினிமா பார்வை! முழு கட்டுரைக்கு பயோவில் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 🎬✨