Posted On: August 30th 2026, 04:44 am
முகவரி தந்த பல்கலைக்கழகத்திற்கு
விடைபெறுகிறேன்...🎓💫
பல இரவுகளின் தூக்கமின்மைக்கு, இன்று ஒரு அழகிய விடை
கிடைத்திருக்கிறது! 😌
என் தேடல்களுக்குத் தோள் கொடுத்து, என் கனவுகளுக்கு உரமாக இருந்த நண்பர்களுக்கும், நல்நெஞ்சங்களுக்கும் என் முதல் நன்றி! விழும்போதெல்லாம் தாங்கிப் பிடித்து,
"உன்னால் முடியும்" என என் நிழலாய் நின்ற என் அன்புக் குடும்பத்திற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்!❣️🫂
புத்தகப் பக்கங்களை தாண்டிய ஒரு அழகிய
வாழ்வை கற்றுக்கொடுத்த பல்கலைக்கழகப் பருவத்திற்கு இன்று விடைபெறுகிறேன்... 💔ஆய்வு முடிந்தது... அத்தியாயம் நிறைவடைந்தது... புதிய பயணம் இனி ஆரம்பம்!👷🏼♂️🏠