a month agoபிரசன்னம் அப்டின்றது நாம உள்ளுக்குள்ள உணரும் ஒரு தேவ மகிமை வல்லமை.அது நமக்குள்ள இருக்குறது கர்த்தரோட இருக்க ஐக்கியம் தான் இதுக்கு முக்கிய காரணம். வெளிய இருந்து ஒன்னு வந்து தட்டி தூண்டி விடுது அப்படினா அது emotions. Not presence
a month agoEnakum naraya vati intha doubt... Ye kovam kuda vanthurku.. Intha soundbox ha thooki pota therium nu nenakra.... மேல் வீட்டு அறையில 120 பேர் கூடி இருக்கும் போது எந்த soundbox irunthuchu enga mike 🎤 irunthuchu... Emga rhythm irunthuchu?
2 months agoபாடல் என்பது ஆவிக்குரிய வரங்களில் ஒன்றல்ல... நம்முடைய சரீரங்களை ஜீவ பலியாக ஒப்படைப்பதே ( நாம் முழுமையாக சபைக்காக வாழ்வதே) ஆவிக்குரிய ஆராதனை. .. பழைய உடன்படிக்கையில் பாடகர்கள் இசைக்கலைஞர்கள் சம்பளத்திற்கு தேவாலயத்தில் பணியமர்த்தப்பட்டதாக வேதம் கூறுகிறது.
2 months agoGreat guys ❤️ this generation will understand emotional actions vs God's real presence ❤️
