Posted On: October 14th 2026, 02:23 am
துப்புக்காரி இந்த வருடத்தில் நான் படித்த ஆகச்சிறந்த ஒரு புத்தகம். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது..
மருத்துவனையில் தூப்புக்காரியாக இருக்கும் கனகம் மற்றும் அவளது மகள் பூவரசி இவர்களை மையப்படுத்திய கதை.
புத்தகம் முழுவதும் இயலாமையை அதிக வலியுடன் கடக்க நிகழும்.கொஞ்சம் சகிப்புத் தன்மை அவசியமாக இருக்கும்.
காதல்,காதல் தோல்வி ,இயலாமை ,கிடைப்பதை ஏற்றுக் கொண்டாலும் ,வலியுடன் வாழ்ந்து வாழப் பழகியவர்களுக்கு கொஞ்சம் காலம் மட்டும் சிறு சந்தோசத்தை தந்துவிட்டு மீண்டும் வலியின் பிடியில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லுகிறது.
புத்தகம் - தூப்புக்காரி
எழுத்தாளர் - மலர்வதி.
.
.
#bookoftheday #bookswithஇனித்#inithi #reading