Instagram story viewer> @s_sopithan> Post
8 days ago
நீண்ட நாட்களுக்கு பின் #celebrity  Abiramy Anu  அக்காவை சந்தித்த தருணம் 😁❤️

தனது சமூக வலைத்தளத்தினூடாக மக்களுக்கு, சமூகத்திற்கு அவசியம் தேவையான மருத்துவ குறிப்புக்களை எல்லோருக்கும் விளங்கும் விதமாக அருமையாக எடுத்துக்கூறுகின்ற
 கிளிநொச்சி மண்ணின் ஆளுமையாளர்,சிறந்த அறிவிப்பாளர், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி  என் அன்புச்சகோதரி அபிராமியை  இன்று கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு ஊடகப்பணியின் நிமித்தம் சென்ற போது சந்தித்த அழகிய தருணம் ❤️✨️
0
Posted On: October 28th 2026, 10:01 am

More posts

back to up