Posted On: October 30th 2026, 06:02 am
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு.
@eps.tamilnadu அவர்கள், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#ThevarJayanthi #MarudhuPandiyar