5 days ago,🤔🤔🤔🔥🔥🔥🔥💥💥💥💥ஒரு கிராம் தங்கத்தை or 1000 ரூபாய் கொடுத்து அலப்பறை கொடுக்கும் இவ்வுலகில் விளம்பரம் கொடுக்காம அந்த செலவுலயும் மக்களுக்கு சேவை செய்த One of the best CM..... EPS 🌱(2016-21)...கொரோனா ...1 rs வருமானம் இல்லாத காலத்திலும் கூட EPS அதிக கடன் வாங்கவில்லை..செய்த சாதனை 👉 Education • 11 Medical colleges ( 1550 MBBS seat additional added) • 4 Law colleges, • 4 Agri college, • 1 AIIMs, • 28 polytechnic, • 76 new arts colleges • 1 ஆசியாவின் பெரிய கால்நடை கல்லூரி , • NEET..7.5 %, &மாணவர்களுக்கு இலவச MBBS கல்வி, • 52 lakhs Laptops,, • மிதிவண்டிகள் , • சீருடைகள் • .all student pass .. 👉Investment... Job creation • Tata Electronics in Hosur, 2020 • OLA Electric in Hosur , 2020 • Ather Energy, Hosur..2019 • Pegatron (Apple supplier) • Saint-Gobain expansions • Salcomp, • Foxconn(2500cr) Sriperumbudur • Dell International - hardware assembly • Hyundai expansions..etc.. 👉Agricultre • காவிரி-வைகை-குண்டாறு திட்டம் • இரண்டு முறை விவசாய கடன்தள்ளுபடிRs12,500cr ரத்து (16.14 lakhs farmers), • மேட்டூர் - சரபங்கா உபரி நீர் திட்டம் ₹565 கோடி • 33 நீர் திட்டங்கள், • அத்தி கடவு. Rs 1,916 crore. • வறட்சி நிவாரணம் Rs 2247 cr to 32 lakhs farmers.. • குடிமராமத்து மூலம் 5,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன..1400 cr • காவேரி டெல்டா சிறப்புப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் • காவிரி டெல்டா நவீனமயமாக்கல் (₹3,384 கோடி) • ₹1,000 கோடி மதிப்பீட்டில் 1,000-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டும் திட்டம 👉For womens • அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 50% மானியம் அல்லது ₹25,000 வரை • தாலிக்குத் தங்கம் திட்டம் • ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம் மற்றும் ₹50,000, • மகப்பேறு நிதியுதவித் திட்டம் ₹18,000 • இலவச நாப்கின் திட்டம் • காவலன் செயலி (Kavalan App) • 50% இடஒதுக்கீடு: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு 👉For poors • ஏழைகளுக்கு மின்சாரம்: 100 யூனிட் இலவசம் • 2,000 அம்மா மினி கிளினிக்குகள் • பொங்கல் பரிசு..1000 to 2500 rs • இலவசக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் • மாநகராட்சிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு இலவசப் பேருந்து பயண டோக்கன்கள்
