Posted On: November 2nd 2026, 10:48 am
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார் மான் முதல் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதை தொடர்ந்து மக்களிடம் மனுவை வாங்கி கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் நான் இருக்கேன் உங்கள் அண்ணன் நான் இருக்கேன் என்று மக்களிடம் வா மனுக்களை பெற்றுக் கொண்டார் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதை தொடர்ந்து விவசாயிகளின் கலந்த உரையாடினார் முந்திரி விவசாய தொடர்பான கேட்டறிந்தார்
மக்களின் நாயகன் ஏழைகளின் காவலன் தங்கைகளின் ஒரு அண்ணன் சகோதர சகோதரர்களுக்கு ஒரு தலைவன் பெரியவர்களுக்கு மகனாகவும் சிறிய குழந்தைகளுக்கு தாய் மாமனாகவும் இந்த மக்களையும் மண்ணையும் ஆண்ட வந்த தலைவனே உன்னை வாழ்த்தி வணங்குகிறோம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று தீபாவளி இன்று தான் நான் போக வேண்டும் என்று நினைத்தேன் என்னால் போக முடியவில்லை நான் ஒரு சிறு தொழில் வியாபாரி துணி கடை போட்டு பொழைக்கிற நாலா போக முடியவில்லை தலைவரை பாக்கணும்னு ஆசையா இருக்கிறது பட்டது அதற்கான நேரம் கிடைக்க மாட்டேங்குது நான் நிறைய தடவை நம் தளபதியை பார்த்து உள்ளேன் இன்றைக்கு தஞ்சை மாவட்டத்தை அடுத்த பட்டுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதுக்கோட்டை இன்று தான் தீபாவளி... திருவிழா போல இருந்தது பார்க்கும் பொழுதே தெரிகிறது நம் தளபதி மேல் அவர்களை எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று சம்பவம் பண்றதுல உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை தலைவா 🇪🇦🫀💎❤️💛❤️🇪🇦💎❤️💛❤️
@chief Minister Tamil Nadu
Pudukkottai district today 🪔 Deepavali
@cm