Posted On: November 2nd 2026, 03:18 pm
Exclusive click
Vijay tv siragadikka aasai shooting spot
@sridevaa16விஜய் டிவி சிறகடிக்க ஆசை தொடரில் நான் முத்துவின் நண்பன் செல்வம் கதா பாத்திரத்தில் நடித்தாலும் இதில் நடிக்கும் அனைத்து கதா பாத்திரங்களும் எனக்கு பிடித்தவர்களே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்த கலைஞர்கள்
அதுவும் என் அன்பு தம்பி மனோஜ் கதா பாத்திரத்தில் நடிக்கும் ஶ்ரீ தேவா வேட்டையன் அதர்மகதைகள் போன்ற பல படங்களில் நடித்தாலும் சிறந்த மனித நேய பண்பாளர்
படப்பிடிப்பில் அடிக்கடி ஏதாவது ஒன்று வாங்கி அனைவருக்கும் வழங்குவார்
லைட்மென் சகோதரர்கள் முதல் அனைத்து நடிகர்களுடனும் பாசமாக இருப்பவர்
நகைச்சுவை உணர்வு உள்ளவர்
அடிக்கடி எங்கள் பகுதி மற்றும் கோயம்பேட்டுக்கு வந்து ஏழை மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்விப்பவர்
இவருடன் காம்பினேஷன் காட்சி எனக்கு குறைவு என்றாலும் மனோஜ் என்னும் ஶ்ரீ தேவா நிறைவான ஒரு மனிதன்
காலம் அவனை உயர்ந்த நிலைக்கு விரைவில் உயர்த்தும்
வாழ்க தம்பி அன்புடன் அண்ணன்
சிறகடிக்க ஆசை செல்வம்