Instagramストーリービューア> @pranikadhakshu> 投稿
1747
投稿
1.1M
フォロワー
534
フォロー中
Movie & Television Artist
投稿 ストーリー REELS タグ付き
すべてダウンロード
🏡🥹🧿Saree : @diya_collections_madurai MUA: @thanushiya_bridal_studio Jewel: @aishwaryam_bridaljewellery Plate Decor : @platedecor_by_pooja_karur Pc: @akfotofactory #pranikadhakshu #newhome #mine #forevergrateful by @pranikadhakshu
142
அம்மாச்சி வீடு - மகிழகம் 🌸🧿உன் பெயரால் தான் அழைக்கப்படுகிறது ஊருக்குள் உன் வீடு அப்படியே ஆகட்டும் என் வீடும் ..!!!அம்மாச்சி வீடு இனிது , ஏனெனில்வந்த கதை போன கதை பேசிப் பேசி வாய் வலிக்கத் தொடங்கும் முன்னே வயிற்றுப் பசியைஅறிந்து கொள்ள என் அம்மாச்சி வீடு இருக்கிறது மகிழகமாய் !!!🌸சரி , எல்லாருக்கும் காபி தானே !!என்று சிறப்பான காபி ஒன்றைத் தர என் அம்மாச்சி (வீடு) காத்திருக்கிறாள் உங்களுக்காகஎங்கள் மகிழகத்தில்… !!! 🌸மணல் வீடு கட்டி விளையாடுகையில் சொந்த வீடு கட்டுதலின் அருமையும் பெருமையும் சொல்லி கனவை நனவாக்கிய என் அம்மாச்சி இருக்கிறாள் மகிழகத்தில் ..!!! 🌸எப்போதும் யாரையும் வெறும் கைகளோடுஅனுப்பியே பழக்கமில்லாத அவள் , இம்முறை மனம் நிறைந்த அன்போடு காத்திருக்கிறாள் என் அம்மாச்சி உங்கள் வரவை எண்ணி மகிழகத்தில் ..!!! 🌸கதவைத் திறந்து உள்ளே வரும் காற்றைப் போல விருந்தினர்களின் வருகை எண்ணி வாயிற்படியிலேயே காத்திருக்கின்றனர்அன்னம் உண்ட காக்கைகளும் , அன்னமிட்ட அம்மாச்சியும் ..நாங்களும் அவர்களோடு ……..!! 🌸என் அம்மாச்சியின் தோழமையின் நிழலில்இளைப்பாறக் காத்திருக்கிறோம்மகிழகத்தில் ..!!! 🌸 - மகிழ்மதி ரத்னாசலம் ✍️Thank u so much for this beautiful invitation card @iniiyavai 🫶🏻🙏🧿#invitationcard #housewarming #pranikadhakshu by @pranikadhakshu
235
Our 3bhk 🥹🌍 03/09/2025 We're so glad you're on our team and appreciate your positive attitude throughout of our NEW DREAM HOME 🏡 🫶 @rpconstructioncbe Thank you for your tremendous help and contributions to the our Home 🏠 your hard work was crucial to finishing it successfully 🙏Your commitment to excellence made this project a success, and we are grateful for such a talented and dedicated team 🙏🌸Thank you so much Mr .Chandrasekar sir 🙏 ..Saree : @diya_collections_madurai MUA : @thanushiya_bridal_studio Jewel : @aishwaryam_bridaljewellery Plate Decor : @platedecor_by_pooja_karur Pc : @akfotofactory #pranikadhakshu #newhome #mine #forevergrateful #2025 #happiness by @pranikadhakshu
546
Secretly edited with extra love🤎🧿..MUA : @makeupby_priyanka7 Blouse : @nikitha_designing_studio ..#pranikadhakshu #love #saree #traditional #instatrendingreels by @pranikadhakshu
148
×

Download all media on this page

Photos Videos
back to up