4 months agoIthulaium special elder naama vaanam endu vekira dress ellam younger sisters kku pokishama velangum 😂
4 months agoAda ponga ennaku கண்ணில் இருந்து தண்ணி வந்துருச்சு எனக்கு பீலிங்ஸ் அதிகம் பாசம் அன்பு இதெல்லாம் எனக்கு கிடைக்கலைங்க இதே மாதிரி தான் சண்டை போட்டுட்டு இருக்கோம் நானும் என் தங்கச்சியும் அதான் கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சு லவ் யூ சூப்பர்😍
