Posted On: August 12th 2026, 08:42 am
புகைப்பட்டத்தின் மேலே உள்ள மனிதர்கள் போல இந்த உலகில் சாதித்த அல்லது மிகவும் பிரபலமான ஒரு அடையாளமும் சில தகுதிகளும் உள்ளவர்களால் மட்டுமே கருத்துகள் ,கொள்கைகள் ,அறிவு என பலவற்றை ஏற்றுக்கொள்ள மனம் விரும்புகிறது!
ஆனால் உனது அப்பா,அண்ணன்,மாமா,தாத்தா, நன்பன் சொன்னல் மனம் வெறுக்கிறது பெரும்பாலும் மனிதர்களுக்கு அது ஏன்?