Posted On: September 15th 2026, 06:39 am
“என் குழந்தையை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்ளும் என் அம்மாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே போதாது.♥️
என் குழந்தைக்கு நீ அம்மம்மா மட்டுமல்ல… இன்னொரு அம்மா.🥺💕💎”
My mom is not just his grandmother, but another mother to my little boy. ❤️ The way you care for him, cuddle him, and love him like he is your whole world means more than words can say. Thank you, Mom, for being his safe place and loving him endlessly.🥰♥️💎