3 days agoஉங்கள் வீடியோ வந்தாலே போதும் அதுவே மிகவும் அழகாக இருக்கிறது பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாம் இரண்டுமே எப்போதுமே கஷ்டத்தை கொடுக்கும் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா ஒரு கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு கடவுளுக்கு தான் தெரியும் நீங்க என்னன்னா ஒன்னும் வேண்டாமா கல்யாணம் வேண்டாமான்னு கேக்குறேன் இரண்டும் செய்யாதவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான்
