2 days agoஹாய் நண்பா பூக்கள் பேசுவதில்லை புன்னகை பேசுவதில்லை தங்கம் பேசுவதில்லை எத்தனையோ விலை உயர்ந்த பொருட்களும் பேசுவதில்லை ஆனால் காலையில் உங்கள் வீடியோ வரும்போது கண்கள் மட்டும் பேசுகிறது கண்கள் சொன்னது இவன் மிகவும் அழகானவன் காரணம் எதார்த்தமும் உண்மையும் அவளைவிட உள்ளது அதனால் தான் அவள் முகம் அழகாக தெரிகிறது வாழ்க வளமுடன்
