Instagram story viewer> @srinivasansrinivasan6177> Post
17 days ago
0
Posted On: October 17th 2026, 06:23 am
மதிப்பிற்குரிய இசை மேதை திரு தேவா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் எனும் செய்தி மனதிற்கு வேதனையும் துயர் அளிப்பதாக இருக்கின்றது... இவ் வேளையில் ரசிக பெருமக்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது துயரை பகிர்ந்து கொள்கிறேன்
அன்னார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

ஸ்ரீனிவாசன்

More posts

back to up