Posted On: October 17th 2026, 11:37 am
🎤 Investment & Option Conclave 2026 – 5th Edition 🎉
நிகழ்ச்சியை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு சென்று, தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், சிறப்பான தொகுத்து வழங்கும் திறமையாலும் அனைவரையும் கவர்ந்தவர் Mr. Saravana Ram Kumar அவர்கள்! 👏🔥
நிகழ்ச்சி முழுவதும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி, அரங்கையே கலகலப்பாக்கிய அவரது பங்களிப்பு மிகவும் சிறப்பானது! 🎙️✨
ஒரு நிகழ்ச்சியின் வெற்றி அதன் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல… அதை உயிரோட்டத்துடன் கொண்டு செல்லும் தொகுப்பாளரின் திறமையிலும் இருக்கிறது! 💯
#InvestmentAndOptionConclave2026
#SaravanaRamKumar #MarketAcademy #EventHost #StockMarket OptionsTrading enrichmoney