Posted On: October 17th 2026, 01:05 pm
வாழ்க வளமுடன்! 🙏
அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!
உழைப்பின் கரங்கள் தொட்ட கருவிகள் எல்லாம்
இன்று தெய்வமாகும் நாள்.
பைக்கும் ஆட்டோவும் காரும் கூட
இன்று பூ மாலையோடு தேராய் நிற்கும்,
சுத்தியலும் புத்தகமும் கூட
சரஸ்வதியின் மடியில் சிரிக்கும்.
அனைவரது உழைப்பும், கல்வியும் செழிக்கட்டும்!
என்றும் அன்புடன்,
— நாகராஜ் —
Arakkonam
#AyudhaPooja #SaraswatiPooja #AyudhaPoojaWishes #tamil