
16 hours agoஸ்டேட்டஸ்ல என் அண்ணா என் உயிர்னு கதறும் யாரும் பக்கத்துல இல்லையா ஒட ஒட விரட்டி வெட்டி இருக்கான்க வேடிக்கை பார்த்துட்டு இருந்து இருகாங்கன்க அப்ப போய் தடுத்து இருக்க வேண்டி தான ஒருத்தனும் போக மாட்டான் எனா அவனுக்கு அவன் உயிர் முக்கியம் ஒன்னும் இல்லாதவனை பெரிய ஆளு ஆக்கி அவனை சாக அடிக்கனும் இதான் இவனுங்க வேலை தேவை பட்டால் உன் குடும்பத்துக்காக கத்தி எடு தவறு இல்லை சாதி மயித்துக்கு எடுத்தா இப்படி தான் சாகனும் ஒருத்தனும் வர மாட்டான் வேடிக்கை பார்த்துட்டு தான் இருப்பான்க செத்ததுக்கு அப்புறம் இமயம் சரிந்ததுனு ஸ்டேட்டஸ் வச்சுட்டு அடுத்தவன பலி கொடுக்க ரெடி ஆகிறுவான்க
