14 days agoஏன் இவ்வளவு நாட்கள் செல்கிறது என்பது மிகவும் சந்தேகத்துக்கு இடமளிப்பது ஒன்று,,இன்னொன்று கேளிக்கூத்தாகிறது. இது டிஜிட்டல் இந்தியா..இப்போது நாம் மூன்றாவது கண் எனப்படும் CCTV அதிநவீன கேமராவால் கண்காணிக்கப்படுகிறோம்,'எல்லாம் சரி இவ்வளவும் இருந்தும் ஏன் இந்த மந்தகதியில் அதே பழைய ஆய்வுக் கூட்டம். நடத்தும் காவல்துறையாகட்டும்.. சமீபத்தில் மழைக்கால காளான் போல் முளைத்த "சிங்கப் பெண்படையை காணோம்" என்ன Cm விஜய் சார் உங்கள் ட கிண்டர்ஜாயெல்லாம் கேட்கல.. இந்த பூவுலகில் எங்கு தான் சென்றாள். தயவு செய்து உங்கள் மகளாக.தங்கை மகளாக. பேத்தியாக கூட வேண்டாம், எத்தனையோ பெண் தெய்வங்வங்களை விழுந்து விவணங்கும் அனைவருக்குமான ஒன்றுதான் வீண் கமெண்ட் வேண்டாம் அந்த குழந்தை ஒரு பூ போல கையில் ஏந்த வேண்டியவளல்லவா சமூகமே.....
