
an hour agoஉண்மை தான் போல வாய் மட்டும் தான் வேலை செய்யுது 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
a day agoபெண்கள் மற்றும் குழந்தைகளை முதல்ல Tvk கட்சி காரர்களிடம் இருந்து பாதுகாக்கா வேண்டும்
a day agoமுதலில் காவல்துறை மூலம் தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். எல்லாம் நடந்த பிறகு என்ன செய்து என்ன பலன்.
a day agoசிங்க பெண்கல வேகானாம் எங்க போனங்க TVK காரங்ககிட்ட இருந்து பெண்களை காப்பாத்துனாலே போதும் எதுவும் செய்யத் தேவையில்லை
a day agoஇவன் பொண்டாட்டி தாய் தந்தை சட்டமன்றம் எல்லாம் பலசுனு புதுசா கட்டுரா இருக்குரதுல என்ன பன்னி கிழிச்ச புதுசா கட்ட பணம் ஏது உன் அப்ப வீட்டு காசா மக்களுக்கு வாழ வழி உருப்படியா ஏதாவது பன்னு நெல் கிடங்கு கட்டி குடு தப்பு நடக்குரத தடுக்க துப்பில்ல சட்டம் புதுசா அமைக்க அம்பேத்கரா குட்கா கல்ல உறவு எல்லா குற்ற வாலியும் உன் கட்சில வேட்பாளர் என்னும் போர்வைல வச்சிட்டு வெள்ள தேடுர நடிப்பு அரக்கன் உனக்கு ஓட்டு போட்டவனுங்களுக்கு அரபி குத்து வாய்ல நல்லா வருது 😂😂😂😂
a day agoமொத்த தமிழ் நாடும் சென்னை அருகில் தான் இருக்க.... என் வேற எங்கும் நீதி தேவை இல்லையா cm sir...
