Posted On: November 2nd 2026, 06:34 am
‘கரிகால்வளவன்!’
திண்டிவனத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், ஆகாஷ் – கிருத்திகா தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ்ப் பெயரான ‘கரிகால்வளவன்’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள், குழந்தைக்குச் சீர் மற்றும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#ministervanniarasu #Vanniarasu #socialjusticeminister
#tindivanam #VCKParty