ஈழப் புலி எப்படி ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவன் ஆக முடியும் 🔥🫡
#tamil #tamileelam #eelam #mk
"பசி தீர்க்கத் தந்த தின்பண்டம் அல்ல அது... உலகத்தின் மனசாட்சியை உறங்க வைத்த நஞ்சு!" 💔
நிராயுதபாணியாய் நின்ற ஒரு சிறுவன், உலகிற்குச் சொன்ன பாடம் ஒன்றுதான்—நீதி இங்கே மௌனிக்கப்பட்டிருக்கிறது. எம் இனத்தின் குருதி படிந்த வரலாற்றை ஒருபோதும் மறவோம்! 🚩✊
#eelam #tamilan #tamileelam #thalaivar #prabakaran
Eelam people 🐅We stand with sangeetha🥹#tamil #eelam #thalaivar #arasiyal #jaffna
biggest crossover event ever
#tamiltiktok #tamilfyp #thalapathyvijay #eelam #tamil
💔
.
.
.
#armurugadas #eelam #eelamtamil #seeman #naamtamilarkatchi
சிதைக்கப்பட்ட ஈழத்தின் நிலவு... மௌனிக்கப்பட்ட எம் இனத்தின் குரல்!🥺😍❤️
அக்கா இசைப்பிரியா - உன் பிறந்தநாளில் உனது திறமையை விட, சிங்களப் பேரினவாதம் உனக்கு இழைத்த அந்தப் பயங்கரமான வதைகளே எம் நெஞ்சை ரணமாக்குகிறது.
நீ சந்தித்த அந்த இருண்ட காலத்தின் கொடுமை வெறும் வரலாறு அல்ல; அது மனிதாபிமானத்தைச் சுட்டெரித்த சிங்களப் படையினரின் கோர முகம்! எம் ஒவ்வொருவர் வாழ்விலும் இது ஒருபோதும் ஆறாத வடு.
உன் இறுதி மௌனம்... அந்த நயவஞ்சகர்களுக்கு எதிரான நீதிக்கான பெருநெருப்பு!"
இன்று அக்கா இசை பிரியா பிறந்த தினம்
#isai Priya #eelam
ஈழத்து ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றி மக்களின் குரலாகத் திகழ்ந்தவர். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது, சர்வதேசப் போர்க்கால விதிகளை முற்றாக மீறி, இலங்கை இராணுவத்தினரால் அவர் உயிருடன் பிடிபட்டார். அவ்வாறு பிடிபட்ட இசைப்பிரியா, இலங்கை இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவருடைய மரணம் தொடர்பான ஆதாரங்கள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், இலங்கை இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கு ஒரு நீங்காத சாட்சியாகவும் மாறியது.
எங்கள் அன்பு அக்காவுக்கு இன்று பிறந்தநாள்.
#eelam
#prabhakaran #seeman #ntk #isaipriya
😌…
.
.
.
.
.
.
#tamil #eelam #reel #capcut #fyp
Romba Kashtam Bro 💯
C. Joseph Viiav, better known to the world as "Thalapathy," has officially transitioned from the undisputed king of the Tamil box office to the Chief Minister-designate of Tamil Nadu Following the 2026 Assembly elections, his debut party, Tamilaga Vettri Kazhagam (TVK), has emerged as the single largest party, marking a historic shift in the state's decades-old bipolar politics.
.
#thalapathyvijay #eelam #vijaychiefminister #tnelection2026 #trending
Eelam song #eelam #tamilnadu #tamil #londontamil #eastham
இந்த பேயனுக்கு support பண்ணின ஈழத்து அணில் எல்லாம் மேலே அண்ணாந்து பார்த்து துப்புங்கடா. தூதூதூ🤮🤮🤮🤮
#tvk #vijay #congress #eelam #election
The way he explains 🫡
#tamilnadu #eelam #tamil #tamilreligion #tamillanguage