We will miss u Deva sir 💔🙏
#thenisaithendraldeva #deva #Zeetamil
2️⃣ DAYS TO GO LONDON MAKKALE🇬🇧
2.0 Ku Ready ah 🥳
🤩Celebration of memories, emotions, and music that has united generations.🥳
📍OVO ARENA WEMBLEY
🗓️ Sunday, September 13, 2026
🕔 Doors Open: 5:00 PM
🔗Tickets Link On Bio
🎟️ Secure your seats now and be part of the experience.
#thenisaithendraldeva #London #srikanthdeva #musicconcert #livemusicshow
🫰Few Hours TO GO DUBAI MAKKALE🙌🏻
🇦🇪UAE get ready for musical Festival 🎺The wait is over🎉
🤩Thenisai Thendral Deva Live in UAE🇦🇪 - Get ready for unforgettable Songs🎶
🇦🇪UAE Makkale! Aatam Paatam Kondaatam Dhan Ready ah🕺🔥
🗓️Join us on
January 24th 2026
🕧Time: 6:00 PM onwards
🏟️Venue: Sharjah Expo Centre
Arabia, get set to groove! 💃
🥳Unforgettable night ahead!
Musical extravaganza 🎉
#thenisaithendraldeva #uae #arabia #concert
#thenisaithendraldeva ✨🙏🏾♥️
தேனிசைத் தென்றல் தேவா (1950 - 2026) 💔
@ungaldevaoffl 🙏🏽
#thenisaithendraldeva #rajinikanth #gaana
3️⃣ DAYS TO GO LONDON MAKKALE🇬🇧
2.0 Ku Ready ah 🥳
🤩Celebration of memories, emotions, and music that has united generations.🥳
📍OVO ARENA WEMBLEY
🗓️ Sunday, September 13, 2026
🕔 Doors Open: 5:00 PM
🔗Tickets Link On Bio
🎟️ Secure your seats now and be part of the experience.
#thenisaithendraldeva #London #srikanthdeva #musicconcert #livemusicshow
🕊️ ஆழ்ந்த இரங்கல் | Thenisai Thendral Deva Sir 💐
தமிழ்த் திரையிசை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த இசை மேதை “இசைத்தென்றல்” தேவா அவர்களுக்கு எங்களின் இதயபூர்வமான அஞ்சலி. 🙏🏻
தனித்துவமான இசையாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் இசை உலகிற்குப் பெருமை சேர்த்தவர். அவரது இசை என்றும் காலத்தால் அழியாத பொக்கிஷமாகத் தலைமுறைகள் பல கடந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு கலைஞரின் பயணம் முடிந்தாலும், அவர் படைத்த கலை என்றும் வாழும். ❤️🩹
அவரது இசைப் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்.
ஆழ்ந்த இரங்கல்… அன்புடன் அஞ்சலி… 🕯️🙏🏻
#ThenisaiThendralDeva #DevaSir #DevaMusic #ஆழ்ந்தஇரங்கல் #இதயபூர்வமானஅஞ்சலி TamilMusicLegend TamilCinema MusicForever TributeToDeva
இசையோடு வந்தோம்… 🎶
இசையோடு வாழ்வோம்…
இசையோடு போவோம்…
இசையாவோம்…! ❤️🩹
காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் மாறினாலும், உங்கள் இசை என்றும் எங்கள் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இசை வாழும் வரை… நீங்கள் வாழ்வீர்கள், தேனிசைத் தென்றல் தேவா ஐயா. 🙏🏻🖤
#RIPDeva #ThenisaiThendralDeva #LegendForever #TamilMusic
❤️🎶 ONE SUN. ONE MOON. ONE DEVA SIR! 🌞🌙🎼
Some melodies never get old — they stay in our hearts forever! 🥹❤️
Recreated the evergreen romantic melody “Konjam Naal Poru Thalaiva” from Aasai, composed by our Thenisai Thendral Deva Sir! 🎧✨
Did you love this recreation? 😍
💑 Tag your love who vibes to this timeless melody! ❤️
✨ Follow @themadrasai for more iconic Tamil songs, nostalgic memories & AI-powered recreations! 🚀
#TheMadrasAI #OneSunOneMoonOneDevaSir #KonjamNaalPoruThalaiva #Aasai #Deva ThenisaiThendralDeva TamilMelody TamilLoveSongs 90sTamilSongs TamilNostalgia EvergreenSongs TamilMusic TamilCinema Kollywood RomanticMelodies TamilReels AIReels AICreation
🎶 பாடல்கள் மூலம் நம் மனதில் என்றும் வாழும் தேனிசை தென்றல் தேவா அவர்கள்!
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பாடிய அழகான பாடல் வீடியோவைப் பகிர்ந்து, வேலூர் மக்களின் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💔
அவர் இசையமைத்த பாடல்களும், அவரது குரலும் என்றும் நம் நினைவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு வேலூர் மக்களின் சார்பாக இதயப்பூர்வமான அஞ்சலி. 🕊️
— ராயா வேலூர்
#Deva #ThenisaiThendralDeva #RIPDeva #DevaSir #TamilMusic TamilCinema TamilSongs MusicLegend TributeToDeva Vellore RayaVellore
Ticket Link In Bio Ticket 🎟️
CHENNAI’S BIGGEST VIBE PARTY IS HERE 😎
Gaana. Mass. Melody.
Thenisai Baasha @ungaldevaoffl LIVE in Chennai 💃🕺
Ticket Exclusively in @kynhood
🗓️ Event Date: 5th July 2026
7 PM Onwards
📍 YMCA Grounds
#thenisaithendraldeva #chennaiconcert #actcevents #musiclover
தேனிசைத் தென்றல்
WE Miss Deva Sir
#ThenisaiThendralDeva
#DevaHits
#WeMissYouDeva
#KingOfGaana
#devasongs