Instagram story viewer> @__crazy_arts_05> Posts
121
followers
86
following
Me:@mr.dk__the_aura
Mysterious 🦀
POSTS STORIES REELS TAGGED
Download All
©@__crazy_artist_05 பக்ஷிராஜன்(பறவை அரசன் செங்கருடன் 🔥-Only KING who has whole sky as his reign)
Purely smudged pencil art
 வேதாத்மா வினதேஷ்வர|| வேதஸ்வரூப கருட||
IT IS ALSO NOT MY FIRST PENCIL ART.MY FIRST PORTRAIT WILL BE RELEASED IN SPECIFIED DATE OF OCTOBER MONTH WITH SURPRISE.This art is for constant DP.
Honourable Photographer:@r.o.h.i.i_13 
Honourable guru's:@_.nicartx._
,@jairtics_.4k

#pencilart , #garudazhwar , #garudasevai ,#baldeagle , #kanchipuram ,#chengalpattu
#dhivavinkirukalgal by @__crazy_arts_05
4
2 years ago
Download
©@__crazy_artist_05 
வீரராகவ பெருமாள்(எவ்வுள் கிடந்த பிரான்)-திருவள்ளூர்

பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்
வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரர்க்கும் தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-திருமங்கையாழ்வார்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கையக் கண்ணானை பாடேலோரெம்பாவாய் 😍
-ஆண்டாள்

Work duration:11/5/24-23/5/24
#evvulkidanthane veeraraghavaperumal, #srivaidhyaveeraraghavaperumal, #tiruvallur, #thiruvallur, #divyadesam, #hinduism, #templesofindia, and #templesoftamilnadu. 
#dhivavinkirukalgal
CAPTURE : @r.o.h.i.i_13 by @__crazy_arts_05
1
2 years ago
Download
©@__crazy_artist_05 
காஞ்சிபுரம் வரதராஜ ஸ்வாமி
(அத்திவரதர் திருக்கோவில்)

எந்நின்றயோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா! 
மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே🙏

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய் 😍
-ஆண்டாள்

I am releasing with humble that,this is my second pencil art.My first pencil portrait will be released on october month with his great blessings and presence. 
Capture:@deva.ragav
 #varadharajaperumal #kanchipuram #divyadesams108 #perarulalan #athivaradhar #divyaparabandham #vaikasibrahmotsavam #kanchivaradharofficial #varadhanvaibhavam #nagareshukanchi #engaoorukanchipuram #devarajaswamytemple
#dhivavinkirukalgal taken in Kanchipuram காஞ்சிபுரம் by @__crazy_arts_05
8
2 years ago
Download
ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள், பாலூர்.

He is remembered for his magical smile only. In the divine silence only we can hear his smile 😊😇

கருப்பூரம்நாறுமோ? கமலப்பூ நாறுமோ? 
திருப்பவளச்செவ்வாய்தான்  தித்தித்திருக்குமோ? 
மருப்பொசித்தமாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே!

எம்மனா! என் குலதெய்வமே! என்னுடைய நாயகனே! 
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார்!
நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டில் உள்ள பாவமெல்லாம்
சும்மெனா தேகை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே!

#perumal #urchavar #pencilart #divyaparabandham #ttd taken in Palur by @__crazy_arts_05
2
17 days ago
Download
After a long time,

பாலூர் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள்.

இந்த ஓவியத்தில் இருப்பவர்  சுவாமியின் உற்சவர்.

#perumal
#pencildrawing  #engaoorukanchipuram #divyaparabandham #ttd taken in Palur by @__crazy_arts_05
3
19 days ago
Download
உடையவர் இராமாநுஜர் 1008 ஆவது அவதார உற்சவம் (02/05/2025)

என்னை போல் பிழை செய்வாருண்டோ!
உன்னை போல் பொறுக்கவல்லார் உண்டோ!
அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
இனி ஏழைக்கிரங்காய்!

அடியேன் கைவண்ணத்தில் எழுந்தருளாய்!

புண்யாம்போஜ விகாஷாய பாபத்வாந்த சயாய ச|
ஸ்ரீமாந் ஆவிர பூத பூமௌ ராமாநுஜ திவாகர|

#ramanujar #perumal #namperumal #srirangam #chinnajeeyar #statueofequality #andal #ramanujacharya #jetworld #tirumala #ramanujan #periyaperumal #lordvenkateswara #divyadesams #narendramodi #jeeyarquotes #jiva #chinnajeeyarswami #statueofunity #narayana #narendramodiji #samatakumbh #srivaishnavam #srivaishnavasampradaya #jeeyarsays #bhagavadgita #bhagavadgitaquotes #srivaishnava #rangarangavaibhavanga #dailymotivation by @__crazy_arts_05
0
a year ago
Download
ஆச்சாரியார் இராமாநுஜர் 1008 ஆவது அவதார மஹோத்ஸவம்(02/05/2025)

Specified audio.Thanks to U.Ve.Dr.Venkatesh swami and Sriman Peethambara Venkada Varadha Ramanuja Dasar swami

நின்றவண்கீர்த்தியும் நீள்புனலும் * நிறைவேங்கடப் பொற்
குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் *
உன்தனக்கெத்தனையின்பந்தரும் உன்னிணை மலர்த்தாள்
என்தனக்கும் அது * இராமானுச! இவையீந்தருளே. #ramanujar1008 #ramanujar1000
#ramanujarvaibavam #sriperumbudur #kanchipuram #srirangamtrichy #tirupati #ttd #tirumalatirupatidevasthanam 
#varadhaperumaltemple 
#camlinsupreme 
#pencilart taken in Kanchipuram காஞ்சிபுரம் by @__crazy_arts_05
2
a year ago
Download
Hari Om swamiye sharanam Ayyappa....
In the Auspicious day of Makara sankaranthi,Our lord Ayyappa shows him as Makara jyothi in Kanthamalai....
In this day (14/1/2025), I am very much happy to post my Ayyappa pencil sketch which was Lord Ayyappa fully blessed on Karthigai month 1st day
மகர ஜோதியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏

#ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #murugan #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #devotional #ganesha #swamiyesaranamayyappa #saranamayyappa #pamba #god #swamyayyappa #lordayyappa #sabarimalatemple #ayyappasevasangam #ayyappapooja #hinduism #hindu #hindutemple #savesabarimala #swamisaranam #dailydevotional #ayyapan #swamiyaesaranamayyappa #bhfyp #tamil taken in Palur by @__crazy_arts_05
0
2 years ago
Download
With the special blessings of Bhagavan Sri Hariharasuthan Ayyappan, I release my art(His blessings)on this first day of Karthigai Month✨
ஹரி ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏
SHOOTING: D.K.Ananda Gowtham swami
#pencildrawing #kanchipuram #chengalpattu #chennai #sabarimalai #sridharmasastha #lordayyappan #pathinettampadi #kerala #camlinsupreme #domseraser taken in UNIVERSITY COLLEGE OF ENGINEERING,KANCHIPURAM by @__crazy_arts_05
7
2 years ago
Download
On the special day of POURNAMI I am posting this.
(19/08/2024)
அண்ணாமலையார்

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் 

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் 

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் 

தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் 

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் 

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் 

பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)
#annamalaiyar #sivasiva #lordshivatemple #sivan #lordsiva #mahadev #mahadeva #sivamayam #lordshiva #tiruvannamalai #omnamashivaya #temple #thiruchitrambalam #shivalingam #thiruvannamalai #arunachaleswarar #adiyogishiva #haraharamahadeva #lordshivan #tn #omnamahshivaya #godshiva #potri #shivan #shivane #tiruvannamalaitemple #thennadudaiya #girivalam #shivsankar #sivanandayoga taken in Palur, Tamil Nadu, India by @__crazy_arts_05
6
2 years ago
Download
அண்ணாமலையார்🔥
திருவண்ணாமலை✨
©@__crazy_artist_05

சத்தியம் நீதான்!
சகலமும் நீதான்!
நித்தியம் என்னில் 
நிலைப்பவன் நீதான்!
அருணாசலா 🙏🙏🙏

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

#annamalayar #annamalayar_official_ #thiruvannamalai #karthigaideepam 
#thiruvempavai #spb #pencildrawing #shivan
#omnamashivaya #thiruvasagam  #camlinsupreme 
@tiruvannamalai__unofficial 
@annamalayar_official_ taken in Palur, Tamil Nadu, India by @__crazy_arts_05
22
2 years ago
Download
©@__crazy_artist_05 
My second pencil art through practicing session.(வரதராஜ ஸ்வாமி-காஞ்சிபுரம்)
His Perarul(great blessings) through practicing his glorious mercy face with வேங்கடாத்ரி முடி

இரு பரிதியைந்த மகுடமும் ⋆
எழில் மதி திகழ்ந்த வதனமும் ⋆
இரு வகை இலங்கு குழைகளில் ⋆
எதிர் பொர உகந்த மகரமும் ⋆
ஒரு தகவுயர்ந்த திருமகள் ⋆
ஒளி மறுவின் மன்னும் அகலமும் ⋆
உரு அரு உமிழ்ந்த உதரமும் ⋆
உலகடைய நின்ற கழல்களும் ⋆⋆
மருவின் இடை பொங்கு புனல் என⋆
மலை குனிய நின்ற மலை என⋆
மருள் அற விளங்கும் ஒளி என⋆
மலர் அயன் உகந்த பயன் என⋆
அருவில் உறைகின்ற உயிர் என⋆
அடியவர் உகந்த அமுதென⋆
அருமறைகள் ஒன்றி அடிதொழ⋆
அருள் வரதர் நின்ற பெருமையே🔥
-வேதாந்த தேசிகர்

வரதா....
நீல நீரத தேஹா...
நிகமாந்த சஞ்சாரா....🥺🙏🙏🙏
நீயாக நினைத்தாலன்றி எங்கும் எழுந்தருளமாட்டாய் 🙏🙏🙏
-அடியேன் 🙏🙏🙏

Capture:@deva.ragav
Work duration:72 hours
#varadharajaperumal #kanchipuram #divyadesam #vishnukanchi #nagareshukanchi #kanchivaradharofficial  #pencildrawing #apsaraproducts #chennai #dhivavinkirukalgal #hinduism #sanathanadharma #templearts #tamilnadutemples taken in Kanchipuram காஞ்சிபுரம் by @__crazy_arts_05
0
2 years ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up