Instagram story viewer> @_unique_king__ak__> Posts
1.1K
followers
927
following
Thala veriyan💥
🤝Palagi paar paasam puriyum🤗
👊Pagaithu Paar veeram therium😡
POSTS STORIES REELS TAGGED
தமிழக வெற்றி கழகம் -- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 
தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் AK விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா... 🎂❤️
#birthday #politics #tvk #kanyakumari #friends taken in Nagercoil,kanyakumari by @_unique_king__ak__
51
a month ago
Download
உன்னிடம் உழைப்பும் உண்மையும் இருக்கும் வரையில் பிறர் உன்னை சொற்களால் தாழ்த்தி பேசலாமே தவிர செயல்களால் உன்னை ஒருவராலும் வீழ்த்த இயலாது.... 🫵🦾🦿
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்💥
 கணியாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைப்பொத்தை ஊரில் அமைந்துள்ள புதர் அடைந்து பயன்பாடின்றி கிடந்த ஊர் குளத்தை சுத்தம் செய்து கேட்ட  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊர் மக்களுடன் சேர்ந்து பணியாற்றி தூர்வாரி சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த போது.. 
 சுற்றுச்சூழல் காப்போம் நீர் நிலைகளை பாதுகாப்போம் 🌍🙏
 என்றும் மக்கள் பணியில்....🇮🇳
AK மகேஷ்...😍
 நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் -- இளைஞர் காங்கிரஸ்
 கணியாகுளம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் 🧡🤍💚 taken in Putheri by @_unique_king__ak__
61
2 months ago
Download
தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அன்புக்குரிய மாமா S. R. மாதவன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பாக ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் அண்ணன் பெல்டஸ் மற்றும் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் அக்கா பாரதி அவர்கள் முன்னிலையிலும் மற்றும் த வே கா நிர்வாகிகள் உடன் நானும் சேர்ந்து  புளியடி மனநலம் குன்றிய மாணவர்களுக்கு காலை உணவு அளித்தோம்.... by @_unique_king__ak__
24
3 months ago
Download
😍இன்று கன்னியாகுமரி TVK கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.ஆர். மாதவன் அவர்களின் முன்னிலையில், கனியாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி ஆனைப்பொத்தை பகுதியைச் சேர்ந்த திரு. Ak  பாபு ஆகிய நானும் என்னுடன் சேர்ந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை TVK-வில் இணைத்துக் கொண்டேன்.❤️💛 taken in Nagercoil by @_unique_king__ak__
81
3 months ago
Download
சில நேரம் கழுகு பார்வையில் பார்ப்பதால் தான் தெரிகிறது நமது பக்கத்தில் உள்ளவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்று.... 😡💯💫 by @_unique_king__ak__
41
4 months ago
Download
துணிந்தவனுக்கு மலையும் துரும்பு தான்...💥🔥 by @_unique_king__ak__
35
5 months ago
Download
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.... 😍💚😊 by @_unique_king__ak__
34
5 months ago
Download
கலப்படமான நல்லவனா இருப்பதைவிட சுத்தமான கெட்டவனா இருந்தரலாம்..... 😉😊💯 by @_unique_king__ak__
21
5 months ago
Download
உன் வறுமையை எப்பொழுதும் உன் முகத்திலும் உடையிலும் மட்டும் காட்டாதே...... by @_unique_king__ak__
33
5 months ago
Download
😍Thala 55 birthday celebration❤️‍🔥 
 
 💪🏻அன்றும் இன்றும் என்றும் தல வழியில் ❤️ 
 
  #motivation #celebration #trend #lookdodia #celebrity taken in Vadasery Nagercoil by @_unique_king__ak__
187
6 months ago
Download
வாழ்க்கை கற்றுத் தந்த ஒரே பாடம் எந்த சூழலிலும் நீ உன்னை நம்பு..... 💥💯🔥 by @_unique_king__ak__
31
6 months ago
Download
🔥 கொண்டாட்டங்களை தவிர்ப்பதே கொண்டாடியவனுக்கு வழக்கம் 💥🔥 HBD Uirey ❤️ by @_unique_king__ak__
29
a year ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up