Instagram story viewer> @abinayadevidevi> Posts
166.3K
followers
258
following
humanitarian
POSTS STORIES REELS TAGGED
ஏங்க...... மொத்தத்துல  நாகர்கோயில் சொர்க்கம்ங்க #trendingreels #nagercoil by @abinayadevidevi
2k
a year ago
Download
 by @abinayadevidevi
110
3 years ago
Download
குலசை முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா தொடங்கும் இந்தப் புனிதமான காலத்தில், பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து, அன்னையின் அருளைப் பெற ஆன்மிகப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 🌺🙏

ஞானமூர்த்தீஸ்வரரும் அன்னை முத்தாரம்மனும் அருள்பாலிக்கும் புனிதத் தலத்தில், பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராகச் சென்று தர்மம் பெற்று, காணிக்கைகளை அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பது தசரா திருவிழாவின் தனிச்சிறப்பாகும். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலக நன்மை வேண்டியும் பக்தர்கள் பக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

அன்னை முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் அனைவருக்கும் அருள்புரிந்து, வாழ்வில் நலமும் வளமும் வழங்கட்டும்!

🌺 ஓம் சக்தி! பராசக்தி! 🙏🪔 by @abinayadevidevi
64
2 days ago
Download
அம்மா...😘🥺
உங்களை எப்பவுமே அம்மான்னு கூப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப பெருமைப்படுகிறேன்.. எனக்கு அம்மா இல்லாத கவலையை எப்பவுமே இல்லாம பண்றது நீங்க மட்டும்.. உங்களோட கஷ்டத்து பின்னாடி ஆயிரம் கவலைகள் மறச்சு வச்சுட்டு எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பீங்க.. நீங்க எப்பவுமே சந்தோஷமாவும் ஆரோக்கியமாகவும் இருக்கணும்னு நான் ஐயன் கிட்ட வேண்டுகிறேன்.. அம்மா.. லவ் யூ சோ மச்... லவ் யூ... அழகியம்மா.. அபி அம்மா..
திருத்தணி முருகன் உங்க கூடவே இருக்கட்டுமா.. மிஸ் யூ லவ் யூ...🦋🦚😘 by @abinayadevidevi
14
5 days ago
Download
@yours__ameer Sir, your words truly inspire me and fill me with positivity and self-confidence. ❤️
Your thoughts and motivational messages always leave a deep impression on me.
I’m sorry for sharing this without your permission, but your words are too inspiring not to share. 🙏
This message really resonates with me! ✨ by @abinayadevidevi
15
6 days ago
Download
#happybirthday #sweetheart❤️ #moonlover #jkdreamads

இன்று பிறந்தநாள் காணும் என்னுயிர் தோழி அபிநயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு taken in Nagercoil Kanyakumari by @abinayadevidevi
2
8 days ago
Download
கடவுள் எனக்காக குடுத்த gift அம்மா 🥹 by @abinayadevidevi
720
8 days ago
Download
படத்தின் கருத்துகளை  common ளில் பதிவிட்டிருக்கிறேன் 🤝 by @abinayadevidevi
86
11 days ago
Download
சில நேரங்களில் வார்த்தைகளால் வெல்வதை விட, மௌனத்தால் கடப்பதே மேல்.! by @abinayadevidevi
22
13 days ago
Download
குலசை தாயே முத்தாரி போற்றி போற்றி 🙏 by @abinayadevidevi
103
14 days ago
Download
திட்டமிடுவது நாம் அல்ல எல்லாம் முருகன் செயல் இன்று எனக்கு திருச்செந்தூர் அழைப்பு இருந்தது நல்ல தரிசனமும் கிடைத்தது 🙏 by @abinayadevidevi
64
15 days ago
Download
Pls share tha video to cm sir🙏#cmvijay #cm#tvk #viral #trendingreels by @abinayadevidevi
329
15 days ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up