Instagram story viewer> @actor_arunja_> Posts
6.9K
followers
921
following
🙇11:11✨🦚
Actor ⚖️ Assistant director 🎭🥷#deliveryboy #venthuthaninthathukaadu ✨#mandela ✨#kuiko#viduthalai " 🎬
போராட்டக்காரன்🧎👹
🎬
📍 chennai
POSTS STORIES REELS TAGGED
🥺Love you machan @gowtham96_official 😟🙏fanboy moment Anneya @silambarasantrofficial 🎬 Tq u for opportunity my Godfather  @gauthamvasudevmenon 🥺l #vendhuthanindhathukaadu  performance!!...#silambarasantr360 #atman #silambarasantr #str #simbu #silambarasan #vendhuthanindhathukaadu #coronakumar #mangalyam #maanaadu #tamilstatus #tamilmusic #tamilmemes #thalapathyvijay #ajithkumar #pathuthala #yuvan #arrahman #tamillyrics #tamilbgm #tamillovestatus #tamilreels #tamiltrending #reelstamil #arunja by @actor_arunja_
77
4 years ago
Download
🥹 ( 24 November 2023) kuiko
என்ற படத்தின் மூலம் என் முகம் மறுபடியும் வெள்ளித் திரையில் பெரிய அளவில் தோன்றியது...🥹 பல வருடமா குழந்தையே இல்லாத ஒரு தாய்க்கு கடவுளே குழந்தையாக பிறந்து ஆனால் அந்த குழந்தை முகத்தை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை என்றால்  அந்த தாய்க்கு என்ன வலி இருந்திருக்குமோ அதைவிட 1000 மடங்கு எனக்கு இருந்தது...!🥲💔
இரண்டாவது முறையும் என் உடல்நிலை  சரியில்லாத காரணத்தினால் என் முகத்தை வெள்ளி திரையில் பார்க்க முடியவில்லை...!இந்த பிரபஞ்சம் எனக்கு பெரியளவு உதவப் போகிறது என்று மட்டும் என்னால் உணர முடிகிறது. அடுத்த முறை வெள்ளித்திரை என் முகத்தை நான் பார்க்க ஆசைப்படுவதை விட இந்த பிரபஞ்சம் பெரியளவு 🥹 ஆசைப்படுகிறது! என்று என்னால் உணர முடிகிறது...! Hope 2024 🫂🎬🙏
Tq u 🫂director arul chezhian #kuikomovie #kuiko #tamilcinema #arunja #lycaproductions by @actor_arunja_
35
3 years ago
Download
👁️👁️ தொலைந்தேனே உன்னால்...!🥹🤌🏻🚶🏻‍♂️

#spreadlove #arunja #reelsinstagram #reels #shorts #trendingreels #love #feel #cinema #tamilcinema #chennai #ramanathapuramdistrict #tn65ramnadians🔥 #likeforlikes #election2024 #day #explorepage #expolre #viral #trendingnow #goatlife #viralreels #keralatourism #hollywood #romantic taken in The Forum Vijaya Mall by @actor_arunja_
32
3 years ago
Download
tag your tholvii boys"❤️‍🔥🤣 throwback #lubberpandhu Tm jolly friends Tm"🤝🫀🫡

#sport #likeforlikes #cinema #funnyreels by @actor_arunja_
0
5 hours ago
Download
✨ 11:11 🎬Thank you so much our  Guru 🫴🫂@nani_darla  for believing in me and giving me such a big opportunity. ❤️🎬🫡

Learning from you and being part of this journey is truly an honour. 🫂🎬
This opportunity will always be a very special and unforgettable moment in my life.

Forever grateful to you, Guru! 🫴❤️

The Much Awaited #DeliveryBoyTrailer is OUT NOW! ❤️‍🔥
Released by @silambarasantrofficial, get ready to witness an exciting glimpse into the world of Delivery Boy! 🎬🔥

🍿 DELIVERY BOY — IN CINEMAS FROM OCTOBER 23!

🎥 Watch the trailer now and get ready for the big-screen experience!
#deliveryboy23#str#Arunja #cinema by @actor_arunja_
154
7 days ago
Download
ATMAN "🫀 @silambarasantrofficial 🫂🥹 The Much Awaited #DeliveryBoyTrailer is OUT NOW! ❤️‍🔥

Released by @silambarasantrofficial, get ready to witness an exciting glimpse into the world of Delivery Boy! 🎬🔥

🍿 DELIVERY BOY — IN CINEMAS FROM OCTOBER 23!

🎥 Watch the trailer now and get ready for the big-screen experience!

Starring : @radikaasarathkumar @iamleosivakumar

Produced by : @lenin_mathesh @amuthaleoni 
Written & Directed by : @nani_darla

@chanditalkees @asasicreations  @dhivakargj @official.bosevenkat @kaaliactor @brigida_saga @dushy1900 @vs.matheswaran
@phoenix_prabu_action_director @a.r.ashok_kumar @prasanna.s.kumardop @sundaramurthyks @vasanth_editor @nandamanivasagam @sundarsivam @r_kay_22 @isquaremedia2023 @r.a.s.h.i.d.j @muthunagaimurugesan @teamaimpro @arunascend @mskalaimsk @muthucolorist

#DeliveryBoyTrailer #DeliveryBoyFromOct23 #SilambarasanTR October23Release by @actor_arunja_
21
8 days ago
Download
✨11:11 🦚  God Father 🎬 @silambarasantrofficial 🫀🫂trailer is out now! 🥹❤️‍🔥
Wishing the our  team a huge success. Can't wait to watch it! 🔥

Our Guruu @nani_darla 🫂🤌🫀

🔥 THE WAIT IS ALMOST OVER! 🔥

The much-awaited #DeliveryBoyTrailer drops TOMORROW at 10:10 AM, released by the one and only Silambarasan TR (STR)! ❤️‍🔥

Get ready for an exciting glimpse into the world of #DeliveryBoy!

🎬 DELIVERY BOY FROM OCTOBER 23rd IN CINEMAS!

#DeliveryBoy #DeliveryBoyFromOct23 #STR SilambarasanTR TrailerTomorrow TamilCinema October23Release

Starring : @radikaasarathkumar @iamleosivakumar
Produced by : @amuthaleoni @lenin_mathesh
Written & Directed by : @nani_darla
@asasicreations
@dhivakargj
@official.bosevenkat
@kaaliactor
@brigida_saga
@dushy1900
@vs.matheswaran
@phoenix_prabu_action_director
@a.r.ashok_kumar
@prasanna.s.kumardop
@sundaramurthyks
@vasanth_editor
@nandamanivasagam
@sundarsivam
@r_kay_22
@isquaremedia2023
@r.a.s.h.i.d.j
@muthunagaimurugesan
@teamaimpro
@arunascend
@mskalaimsk
@muthucolorist by @actor_arunja_
8
9 days ago
Download
🎬✨A long wait.
A story worth waiting for.
And now… the moment has arrived. ❤️‍🔥

DELIVERY BOY
OCTOBER 23rd — IN CINEMAS.

#DeliveryBoy #October23 #TheWaitIsOver #DeliveryBoyOnOct23 #InCinemas TamilCinema

Starring : @radikaasarathkumar @iamleosivakumar
Produced by : @amuthaleoni @lenin_mathesh
Written & Directed by : @nani_darla
@asasicreations
@dhivakargj
@official.bosevenkat
@kaaliactor
@brigida_saga
@dushy1900
@vs.matheswaran
@phoenix_prabu_action_director
@a.r.ashok_kumar
@prasanna.s.kumardop
@sundaramurthyks
@vasanth_editor
@nandamanivasagam
@sundarsivam
@r_kay_22
@isquaremedia2023
@r.a.s.h.i.d.j
@muthunagaimurugesan
@teamaimpro
@arunascend
@mskalaimsk
@muthucolorist by @actor_arunja_
6
12 days ago
Download
மண்டாடி. 🎬🫴🌊
ரொம்பவும் அருமையான, அழகான, அதே நேரத்தில் மிகக் கடினமான ஒரு படைப்பு. ❤️ #mandaadi 🎬❤️‍🔥🤎

அதுவும் என் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால், இந்தப் படம் எனக்கு இன்னும் நெருக்கமானது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் நான் எவ்வளவு போராடினேன் என்பது எனக்குத்தான் தெரியும். அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், ஏதோ ஒரு வழியில் இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அந்தப் பிரபஞ்சம் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது — டப்பிங் செய்யும் வாய்ப்பு.

இன்று அந்தப் படத்தில் என்னுடைய குரல் ஒலிப்பதைக் கேட்கும்போது… குறிப்பாக அந்தக் கடலின் சத்தத்தோடு என் குரலும் சேர்ந்து கேட்கும்போது, அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ❤️🌊

இந்தப் படத்தில் என்னுடைய ஒரு சிறிய பங்களிப்பு கூட இருக்கிறது என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

மண்டாடி Team-க்கும், இந்த வாய்ப்பைக் கொடுத்த பிரபஞ்சத்துக்கும், என் கலைத்தாய்க்கும், என் மண்ணான ராமநாதபுரத்துக்கும் — எப்போதும் உண்மையான நன்றியோடு இருப்பேன். ❤️

Thank you for the opportunity.
This will always remain special to me. 🙏🎬❤️

#mandaadi
#mandaadimovie #soori #ramanthapuram by @actor_arunja_
48
a month ago
Download
🫴🎀Thangamana Paiyan 👨‍👧 @actor_arunja_ 🥷🪽

#Arunja  #1111#positivevibes#radhima #murganthunai⚜️🦚 by @actor_arunja_
9
a month ago
Download
🥹 once more "🎬 (26/06/2024 ) 🫀(28/08/2026)
அண்ணா…🫂🥹@dirsrikanth
உங்களோட இந்தப் பயணத்தை இத்தனை வருடங்களா கேள்விப்பட்டிருக்கேன்… பார்த்திருக்கேன்… ஆனா இன்னைக்கு அதை திரையில் பார்க்கும்போது, உண்மையாவே என்னால என்னோட emotions-ஐ control பண்ண முடியல அண்ணா. 🥹

உங்க பல வருடப் போராட்டம், பல வருட உழைப்பு, அந்தப் பயணத்துல நீங்க சந்திச்ச வலி, ஏமாற்றம், சந்தோஷம், எமோஷன்ஸ்… இதெல்லாத்தையும் தாண்டி நீங்க இன்று நின்னுக்கிட்டு இருக்குற இந்த இடத்தைப் பார்க்கும்போது, மனசுக்குள்ள ஒரு விதமான பெருமையும் சந்தோஷமும் வந்துச்சு. ❤️‍🔥

அதுவும்… இத்தனை நாள் காதலை வெறும் காமமா காட்டிக்கிட்டிருந்த இந்தத் திரையில, நீங்க காதலை இவ்வளவு அழகாவும், ஆழமாவும், உணர்வோடும் காட்டியிருக்கீங்க அண்ணா. ❤️

காதலோட அழகை மட்டும் இல்ல… அதுக்குள்ள இருக்குற வலியையும், ஏக்கத்தையும், பிரிவையும், சொல்ல முடியாத உணர்வுகளையும்… எனக்கே அது நடந்துக்கிட்டிருக்குற மாதிரி உணர வச்சுட்டீங்க. 🥹❤️

ஒரு படம் பார்த்துட்டு வெளிய வர்ற மாதிரி இல்ல… அந்தக் காதலுக்குள்ள நானும் கொஞ்ச நேரம் வாழ்ந்துட்டு வெளிய வந்த மாதிரி இருந்துச்சு.

அதுதான் உங்க Direction-ோட அழகு அண்ணா. 🎬❤️‍🔥

உங்களுக்காக ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க இதுக்கு உண்மையிலேயே தகுதியானவர். ❤️

இன்னும் நிறைய கதைகள் உங்க மனசுல இருந்து பிறக்கணும்… இன்னும் நிறைய அழகான படங்கள் உங்க Direction-ல வரணும்… அந்த ஒவ்வொரு பயணத்திலும், முடிந்த வரைக்கும் உங்க கூட சேர்ந்து பயணிக்கணும்னு எனக்கு ஒரு பெரிய ஆசை. 🫂🎬

Cinema-வுல மட்டும் இல்ல அண்ணா… Life-லயும் Long-ஆ உங்க கூட Travel பண்ணணும். ❤️

இந்த நாள் என் வாழ்க்கையில என்னைக்கும் மறக்க முடியாத ஒரு நாளா இருக்கும். சில நாட்கள் நம்ம வாழ்க்கையில நடந்துட்டு போயிடும்… ஆனா சில நாட்கள் மட்டும் நம்ம மனசுக்குள்ள அப்படியே பதிஞ்சிடும். இது அப்படிப்பட்ட ஒரு நாள். 🥹❤️

இன்னும் நிறைய சொல்லணும் அண்ணா… ஆனா சொல்ல ஆரம்பிச்சா நான் இன்னும் Emotional ஆயிடுவேன். 🥹

அதனால இப்போ ஒரு வார்த்தை மட்டும்…

Congratulations, Anna! ❤️‍🔥🎬
உங்க கனவு இன்னும் இன்னும் பெரிய உயரத்துக்கு போகணும்.
இந்த வெற்றி உங்க நீண்ட பயணத்துக்கு ஒரு அழகான ஆரம்பமா இருக்கணும். ❤️

Love you, our once more family 💞🎀
Always proud of you. 🫂❤️‍🔥 by @actor_arunja_
10
2 months ago
Download
🦚11:11🥹 🫂@soorimuthuchamy அண்ணா, இந்த நாள் என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்.🎬🥹🫀இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு  அண்ணா! 🦚🎂

உங்க கூட இருந்த இந்த 8 வருஷ journey-ல, சங்கத் தமிழன்  movie" laa ஆரம்பிச்சதிலிருந்து #mandaadi ❤️‍🔥🎬 இன்றுவரைக்கும் உங்ககிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். சினிமாவை மட்டுமில்லாமல், வாழ்க்கையையும் உங்களைப் பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.

நான் உங்களை ஒரு பெரிய inspiration-ஆ எடுத்துத்தான் இவ்வளவு நாள் போராடிட்டு இருக்கேன். “கண்டிப்பா ஜெயிச்சு ஆகணும்”ன்னு நீங்க சொன்ன அந்த வார்த்தை இன்னைக்கும் என் mind-ல அப்படியே இருக்கு. அந்த வார்த்தையை மனசுல வச்சுக்கிட்டு கண்டிப்பா ஒரு நாள் ஜெயிச்சு காட்டுவேன் அண்ணா. ❤️‍🩹🔥

என்னோட இந்த journey-ல நீங்க கொடுத்த inspiration-க்கும், கத்துக்கொடுத்த விஷயங்களுக்கும் எப்போதும் நன்றியோட இருப்பேன். 🙏🏻

Future-ல உங்க படங்களும் இன்னும் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறணும் அண்ணா. அதைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன். ❤️‍🔥🎬

கண்டிப்பா ஜெயிச்சு ஆவேன் அண்ணா. 🥹❤️‍🩹

#Arunja #hope #murga #cinema by @actor_arunja_
24
2 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up