Instagram story viewer> @aj_rafik_> Posts
6.2K
followers
475
following
நல்லதே நினை நல்லதே நடக்கும்
Tn 41
Anaimalai 🤍
POSTS STORIES REELS TAGGED
கலாநிதி மாறன் சார் jailer 2 படம் சூப்பர் ஹிட்ங்க சார் உங்க படம் ஹிட்டான எல்லாருக்கும் கார் வாங்கி தருவீங்க மறக்காம பழக்கடை மூர்த்தி சார் கேரக்டருக்கு கார் வாங்கி கொடுங்க அவர் உண்மையிலேயே நல்லா நடிச்சு இருக்கிறார் ❤️❤️#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @arivalayam @sunnews @suntv @sunpictures @sunrise_crackers @_ammu_kutty_7744 @dmk_ammu by @aj_rafik_
7
11 hours ago
Download
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது  #Kovai #Coimbatore #PeriyarArivulagam #mkstalin 
@dmkyouthwing @dmkitwing @dmkitwing @arivalayam @dmk_ammu @_ammu_kutty_7744 by @aj_rafik_
3
20 hours ago
Download
என் தங்கமே🖤❤️
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @arivalayam @_ammu_kutty_7744 @dmk_ammu by @aj_rafik_
3
21 hours ago
Download
அக்டோபர் மாதம் மழைன்னு சொன்னாங்க ஆனா எங்க ஊர்ல மழையே பெய்ய மாட்டேங்குது 🤣🤣 by @aj_rafik_
0
4 days ago
Download
அம்மு குட்டி செல்ல குட்டி ❤️❤️
@_ammu_kutty_7744 @dmk_ammu @rafi_aj_dmk by @aj_rafik_
12
4 days ago
Download
அம்மு ஜில் ஜில் ஜிகர்தண்டா உங்கள ஆதரவுக்கு நன்றி ❤️🙏🏻
@dmk_ammu @_ammu_kutty_7744 @rafi_aj_dmk by @aj_rafik_
4
5 days ago
Download
அம்மு ஜில்ஜில் ஜிகர்தண்டா கடைக்கு ராமர் பண்ணையில் நான்கு வாரங்களாக ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி அடுத்த வாரமும் அம்மு ஜிகர்தண்டா கடை ராமர் பண்ணையில் இருக்கும் 🖤🖤❤️❤️
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn 
@dmkyouthwing @dmkitwing @arivalayam @dmk_ammu  @_ammu_kutty_7744 @rafi_aj_dmk by @aj_rafik_
4
6 days ago
Download
#ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… 
அது வேற விஷயம்!

#கூட்டணி_இல்லாம தனியா நின்னு சண்டை செஞ்சிருக்கோம்
 அது தான் #மாஸ்! 🔥❤️🖤

இது வெறும் #பிரச்சாரமில்லை..
எங்களைக் குறைச்சு மதிப்பிட்டவங்களுக்குக் களத்துல கொடுத்த #பதிலடி!

கூட்டணி_பலம் இல்லாம இருக்கலாம்…ஆனா,களத்துல இறங்கிப் போராடுறதுல 💪🏽 
திமுக_தான்_கிங் 🤴!✨🖤❤️🌄❣️

யாரு ஆண்டாலும், இந்தத் தேர்தல்ல நாங்க ஏற்கெனவே_ஜெயிச்சிட்டோம்! 🔥❤️🖤
M. K. Stalin  Udhayanidhi Stalin  Kanimozhi Karunanidhi M.P.Saminathan V.Senthilbalaji 
@dmkyouthwing
@dmkitwing @arivalayam @pavithra_sathish_dmk @dmk_ammu @_ammu_kutty_7744 @rafi_aj_dmk @dharapuram_digital_dmk @dmkchennai @dmk__blood @mahalakshmi_dmk @suthakar_dmk by @aj_rafik_
9
7 days ago
Download
உடையில் மட்டும் கருப்பு சிவப்பு 🖤❤️அல்ல அது எங்களின் உயிர் உயிரே போனாலும் உதயசூரியனை விட்டு போக மாட்டோம் 🖤❤️
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @pavithra_sathish_dmk @dmk_ammu @arivalayam @kundadamdmk @pollachi_dmk_it_wing_official @_ammu_kutty_7744 @dharapuram_digital_dmk @sudhakar_dmk @dmk__blood @dmkitwingcoimbatore @dmkchennai @mahalakshmi_dmk @dmk_makkalkural @dmkbloods @dmkcoimbatore @dmk by @aj_rafik_
11
8 days ago
Download
*திராவிட நாயகர்*
*மாண்புமிகு  தளபதி மு. க. ஸ்டாலின்* *மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன்*

 *வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை தாலுகா ஒன்றியங்களில்*
*மகளிர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக 'சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆனைமலையில் பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில்*
 
 *பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  திரு.கே.ஈஸ்வரசாமி MP வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு . குட்டி எ ஆ. சுதாகர் MLA ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்று கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் வழங்கினார்கள்*🖤❤️

*இந்நிகழ்வில்*
*ஒன்றிய  செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள்*
*மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்*
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @arivalayam @dmk_ammu @_ammu_kutty_7744 @rafi_aj_dmk @sudhakar_dmk @suthakar_dmk @dmkchennai @dmk__blood by @aj_rafik_
4
9 days ago
Download
கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் மு. பெ. சாமிநாதன் அவர்கள் ஆனைமலையில் வரவேற்று தருணம் 🖤❤️
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @arivalayam @dmk_ammu @_ammu_kutty_7744 @rafi_aj_dmk by @aj_rafik_
5
9 days ago
Download
இந்த வீடியோவை பார்த்தால்  TVK காரர்களே இந்த அம்மாவுக்கு ஓட்டு போட மாட்டாங்க தாராபுரம் மக்களே சிந்தியுங்கள் இந்த அம்மா உங்களுக்கு தேவையா 
#mkstalin #udhayanidhistalin #senthilbalaji #dmk #dmk4tn @dmkyouthwing @dmkitwing @arivalayam @dmk_ammu @_ammu_kutty_7744 by @aj_rafik_
0
11 days ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up