Instagram story viewer> @ajeezha> Posts
POSTS STORIES REELS TAGGED
Download All
சொர்க்கம் என்பது சுதந்திரத்தில் மட்டுமல்ல; யாரோடு சிறைப்பட்டிருக்கிறோம் என்பதிலும் இருக்கிறது❤️ 
#Residentialtraining #frienship #memories taken in National Engineering College by @ajeezha
0
a day ago
Download
மலைகளும், காடுகளும் மனதை மயக்கியது.., எனினும் மாயத்தை நிகழ்த்தியது என்னவோ  மனிதர்கள் தான்❤️ #valparai #aanamalaitigerreserve #topslip #vacation #familiee taken in Valparai 7th Heaven by @ajeezha
1
10 days ago
Download
இப்பதிமூன்று ஆண்டுகளில் நாம் பிழைத்திருத்தி மெருகேற்றிய  நமது மேம்பட்ட பதிப்புகளில் எனக்குப் பெருமிதம்தான் எனினும் நாம் சிறுகச்சிறுக நெய்தெடுத்த நம் அன்பின் கூடு தான் என் பெருங்கர்வம்‌❤️
Happie anniversary to us😍 by @ajeezha
4
a month ago
Download
#dancereels #trendingsongs #kanyakumari #dancer 

@abi_institute_  Gnaranvilai, Marthandam 
@c_jo.x8_ by @ajeezha
22
a month ago
Download
அவன் உடனிருப்பின் வரம் கிட்டியவர்களுக்கே விளங்கும் இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான வித்தியாசம்....❤️ 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் @jebujp by @ajeezha
8
2 months ago
Download
#onam2026🏵️🌼 #onam #dancereels 

@abi_institute_ by @ajeezha
27
2 months ago
Download
#trendingsongs #onamvibes🌸 #onam2026🏵️🌼 

@abi_institute_ by @ajeezha
40
2 months ago
Download
A little drive, a table of memories,
and 20 years of friendship in between❤️ #friendsmeetup❤️ #food #fun #drive taken in Lulu Mall Trivandrum by @ajeezha
0
2 months ago
Download
யார் காலை யார் வாரினோம் என்பது நினைவில்லை... 
யார் தலையில் எத்தனை குட்டுகள் என்பதில் கணக்குமில்லை... 
எனினும் இக்கூடுகையில் சிரிப்புக்கு இடைவெளியே இருக்கவில்லை... 
நிறைந்த மனங்களில் இனி சொட்டு  இனிமைக்குகூட  இடமில்லை❤️
2️⃣0️⃣0️⃣6️⃣➡️2️⃣0️⃣2️⃣6️⃣
#friendsmeetup❤️ #collegelife  #memoriesforlife taken in Chennai,Tamilnadu by @ajeezha
1
3 months ago
Download
Came for the places, stayed for the people❤️
Chennai, you r so special🥰 
#chennai #friends #familiee by @ajeezha
1
3 months ago
Download
When birthday party turn to getogether❤️
Happiest birthday Callan Noah🥰 #Christhurajafamilee by @ajeezha
2
4 months ago
Download
மனித மனங்களை அதன் மேடுபள்ளங்களோடு அப்படியே ஏற்றுக்கொள்ள தெரிந்தவள் அவள்... ❤️ பிறந்த நாள் வாழ்த்துக்கள் @aashnaben ❤️ by @ajeezha
0
5 months ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up