Instagram story viewer> @belike_obiwan> Posts
633
followers
4545
following
A random game developer 🚬 @nuna_studios0927
A random app @checkpointd_
யாதும் ஊரே யாவரும் கேளிர்
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் 🐺🐾🐯
POSTS STORIES REELS TAGGED
Dear அவள்,

ரொம்ப நால் ஆச்சு ல so என்ன சொல்லுற nu தெரியல, guess I'll start with Happy birthdayyy. ரொம்ப பேசனும் nu ஆச ஆனா வாய்ல இருந்து வார்த்தை எதுவும் வருதில்ல, மனசுலயே conversations லாம் ப பண்ணிக்கிறதாலையோ என்னவோ. 
This post is just an excuse to leave a message here and doesn't concern anyone else. Intha account ah public ah வச்சு இருக்க நீயும் தா ஒரு reason. Someday somewhere this post will find you nu நான் நினைக்கிறேன்.
I hope you find all the happiness you deserve <3, and once again Happy Birthday 💖. taken in Mᴇᴍᴏʀɪᴇs by @belike_obiwan
4
a year ago
Download
It's amazing how that one person can shape your entire life, like occupying your mind completely.
I don't even remember what I used to think about before her, but now the moment I'm alone it's all her.
"Entha mayiru ena ninacha ena" changed to "Aval ena ninaipalo".
நினைவெல்லாம் நித்யா <3. taken in Mᴇᴍᴏʀɪᴇs by @belike_obiwan
2
a year ago
Download
நா எப்போ எங்க எந்த டைம் ல ஆண்டவர் fan ஆனேன் nu கேட்டீங்க na எனக்கு சொல்ல தெரியாது, maybe என்னோட poor memory power காரணமா இருக்கலாம் இல்ல na இதுதா first பாத்து fan ஆன movie nu சொல்லற போல தனியான favourite list இல்லாம இருக்கலாம். 

ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளல இருந்து (from the day I started watching movies seriously) நா இந்த ஆளு fan ah தான் இருந்து இருக்கேன் nu நினைக்கிறேன். Tution la மணி கணக்கா ஆண்டவர் புராணம் பாடின நாட்களும் உண்டு. உன் favourite actor யாருடா? nu எவனாச்சும் கேட்டா ஆண்டவர் டா nu (getha கர்வமா) சொன்ன கலங்களும் உண்டு. எனக்கு cinema மேல இவளோ love வாரதுக்கு இவரும் ஒரு reason (actually இவரு tha starting point eh ig). 

அன்பேசிவம், விருமாண்டி, தேவர்மகன், மூன்றாம் பிறை lam பாத்து என்னடா இந்த ஆளு இப்பிடி நடிக்குது ஆன யாரும் பெருசா கொண்டாடுறாங்க இல்லயே nu கவல பட்டு கண்ணீர் விட்ட நாட்களும் உண்டு. He deserves everything, he did everything he could. He deserves the Kollywood. Vikram பார்த்து திடீர் fan ஆனவங்க இல்ல நாங்க nu சொல்லிகிறதுல ஒரு கர்வம். 

He taught me everything I know about Cinema, he is the root of my love for Cinema. There are so many pages dedicated to sing his legacy n pride so I'm not gonna say those. I just wanted to say something when he's turning 70s.

Happy birthday @ikamalhaasan ஆண்டவரே 😭♥️
Love you sooooooo much, thanks for existing. taken in பரமக்குடி :: Paramakudi by @belike_obiwan
1
2 years ago
Download
Not my usual post, but "2025 la ena pudungina?" nu evanachum keta "ellarum pola computer science degree pudungina" nu kaata vachu iruke 😋

Your boy is a degree holder now, Bsc. (Hons) In Computer Science - First Class uh 👺♥️

Nalla irunga da Pera pasangala (I'll write more after updating Linkdin) taken in 2025 by @belike_obiwan
14
10 months ago
Download
Yeah so, everyone deals with frustration, sadness and disappointment differently and most common outcome is ANGER.

Apudi than ingayum, thevai illatha kovam. Ellarum melayum ellathu melayum ethuku eduthalum kovam. 

Wanted to let this sink here so yeah 🤚🏻. by @belike_obiwan
1
10 months ago
Download
One year of Meiyazhakan - மெய்யழகன்.
That's the caption, I'll edit later tonight :) taken in நீடாமங்கலம் by @belike_obiwan
0
a year ago
Download
Just wanted this song and this movie to be in my grid ♥️

Humans are meant to be like this if you ask me. Work for some years like that and live like him for the rest of the (miserable & painful) life so happily. Make mistakes,learn from them and don't repeat the same again cz it's your first time living too so be kind to yourselves. 

Be happy when someone you know are happy, even if it's someone you don't know. Be kind to everyone. You don't have any enemies and noone in this world deserves to be hurt.

This might be the last post for a loooong time so I'll rant a bit.

அடுத்தவனுக்கு கஷ்டம் இல்லாம என்ன புடுங்கினலும் தப்பில்ல <3. by @belike_obiwan
4
a year ago
Download
We all have that one Instagram user, whom we can't have, can't approach, can't see or can't talk but will do anything in our power just to have a breeze of their sight even for a split second.
To those for those, it's gonna be alright. Somewhere some timeline you are with that Instagram user and it did work out.
Just wanted to have this song in the grid <3

@musicsanthosh உனக்கு ஒரு உம்மா
இந்த violinist iku ஒரு உம்மா 😭♥️ by @belike_obiwan
0
a year ago
Download
Cinema is a good (bad) influence <3.

Paragraph ah ஒரு write-up எழுத ஆச இருக்கு ஆனா மனசு இல்ல, maybe maybeee அடுத்த வாட்டி பாக்கலாம்.
Romba nanri @prem_storytelling ❤️ taken in Past Memories by @belike_obiwan
1
a year ago
Download
ரொம்ப காலமா கிடபில்ல இருந்த video, பதிவு செய்யணும் nu தோணல ஆனா இன்னைக்கு ஏதாச்சும் நியாபகமா போடணும் nu தோணிச்சு அதான் இந்த rant.
ஒரு வருசம் முன்னாடி சில songs லாம் haunts you nu சொன்னா நம்பி இருக்க மாட்டேன், ஆனா இப்ப நம்புறேன்.
Forever grateful for this song @pradeep_kumar1123 Govind Vasantha @chinmayisripaada 😭❤️
 Credits: @thinkmusicofficial (copyright strick அடிக்காதீங்க டா)

2025-04-22 taken in The End by @belike_obiwan
1
a year ago
Download
The Troll of Jom - Thors

I watched this episode yesterday (16/02) and immediately remembered this song so wanted to put both together.

#vinlandsaga #anime taken in Vinland by @belike_obiwan
0
2 years ago
Download
Interstellar was my valentine this year.
நான் grade 9 (or grade 10 start) படிக்கும் போது இந்த படத்த பத்தி எங்கயோ ஒரு பேப்பர் ல படிச்சதால school பக்கத்தில இருந்த CD கடைல வாங்கிட்டு போயிட்டு போட்டு பாத்தேன். சில விசியம் லாம் பாத்தா இதுலம் humans ஆல எப்பிடி டா உருவாக்கி இருக்க முடியும் nu தோணும் ல அப்புடி இருந்துச்சு இந்த படம் பாத்த உடன. அடுத்த நாள் school la tuition la பூரா இந்த படத்த பத்தி தான் பேச்சு. சில friends சொன்னாங்க #interstellar lam ஒருவாட்டி பாத்தா புரியாது nu, எனக்கு அதுல ஒரு பெரும ஒரே தடவைலயே இந்த படம் புரிஞ்ச்சுது nu (அந்த time la அது ஒரு பெரிய புளுகம்).

அதுக்கு அப்புறம் இந்த movie ah na திரும்ப பாக்கல till December 10th, 2024 (எனக்கு ஒரு movie புடிச்சு போச்சு na அது மறக்காது லேசில frame by frame niyapakam irukum). Interstellar 10 year anniversary iku re release பண்ண போறாங்க nu கேள்விபட்டது தான் மிச்சம் instagram ல scopecinemas ah comments la stories la tag பண்ணி ஒரு பாடு படுத்திட்டேன். 

IMAX na சும்மா காசு waste nu நினச்சிட்டு இருந்தேன் ஆனா அங்க போயிட்டு பாத்தது தான் மிச்சம் phaa என்ன nga அது அவளோ நல்லா இருக்கு. Nolan made this movie for IMAX for a reason. Visual radius la பூரா படம் தான். அதுலாம் life la மறக்கவே முடியாத ஒருநாள். அந்த ticket ah பத்திரமா வச்சிருக்கேன் frame பண்ணி சுவதில மாட்ட. அவளோ ஏன் wholesome ல கண்ணீர் eh வந்திருந்துச்சு. 

Fast forward to February 13th 2025. Last day of Interstellar in IMAX in SriLanka. என்னால urge ah control பண்ணவே முடியல. பாத்தே ஆகணும் nu ஒரு கட்டாயம். Friend ஒருத்தன கூட்டிட்டு பொய்டு ticket எடுத்துட்டு theater வாசல் ல நின்னா அங்க ticket ah கிழிச்சு உள்ள விடுவாங்களா அவன் இருக்கான், எனக்கோ இந்த ticket ah எப்பிடி ஆச்சும் கிழிகாம வச்சிருந்து அத frame பண்ணி மாட்டனும் nu ஆச. அவரு கிட்ட கேட்டேன் மூஞ்சிய பாவமா வசிருந்து மனுஷன் சரி nu சொல்லிடுச்சு (நல்லா இருங்க பாஸ்)

2nd time um it never fails to amaze me. இப்பிடிலாம் மனுசங்களால படம் எடுக்க முடியுமா? How can humans make this kind of art?. 9 years கழிச்சும் அதே ஆச்சரியம். Now I have a whole ticket to frame to remember this day.

Wholesomeness la ரொம்ப பேசிட்டேன் (ல).
Love you @hanszimmer aiyya, Christopher Nolan aiyya, Jonathan Nolan aiyya, @officiallymcconaughey aiyya, Anna Hathaway ammaiyar and everyone else behind this masterpiece.

#interstellar 🛐♥️ taken in Gargantua by @belike_obiwan
0
2 years ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up