Instagram story viewer> @carejayakumar> Posts
POSTS STORIES REELS TAGGED
மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப பேருந்துகளில் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடன் பயணிப்போம் நன்றி by @carejayakumar
75
3 months ago
Download
உழைப்பிலும் ஊழியத்திலும் சமரசம் இருக்கலாம் பாதுகாப்பில் பாதுகாப்பு தான் சமரசம் நன்றி by @carejayakumar
87
3 months ago
Download
தன் நாட்டின் மாநிலத்தின் பாரம்பரியம் கலாச்சார ஆடைகளை அணிவோம் நெசவாளர்களை ஊக்கமளித்து வாழ வைப்போம் நன்றி by @carejayakumar
87
3 months ago
Download
சமுதாயத்திற்கு ஏற்ப அரசியல் மாற வேண்டும் ஒத்துழைப்போம் உறுதியேற்போம் சாதித்து காட்டுவோம் வாழ்த்துக்கள் by @carejayakumar
77
3 months ago
Download
உலக விஞ்ஞானம் இயற்கை பேரிடர்களை கணித்தாலும் தடுக்க முடியாமல் தப்பிக்க முடியாமல் உள்ளது இயற்கை வளங்களை பாதுகாப்போம் நன்றி by @carejayakumar
91
4 months ago
Download
போதைப் பொருள்களை தவிர்ப்போம் தடுப்போம் ஒழிப்போம் வாழ்ந்து வழி காட்டுவோம் நன்றி by @carejayakumar
85
4 months ago
Download
இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம் கனவுகளை நினைவாக்குவோம் நன்றி by @carejayakumar
87
4 months ago
Download
பிறப்பு ஒரு முறை இறப்பு ஒரு முறை தலை முறை தலைமுறையினருக்கும் வழி காட்டுவோம் நன்றி by @carejayakumar
77
4 months ago
Download
செய்யும் தொழிலே தெய்வம் எல்லோருக்கும் வேலை இருக்கு தகுதியான வேலை செய்வோம் பொருளாதார வளர்ச்சி அடைவோம் வாழ்த்துக்கள் by @carejayakumar
76
4 months ago
Download
காதலிக்க நேரமில்லை கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்று சொல்லி யோசித்து முடிவு செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் by @carejayakumar
69
4 months ago
Download
நம் நாட்டை போல் வெளிநாடுகள் இல்லை என்பதை மறைக்கிறார்கள் அதுதான் உண்மை நன்றி by @carejayakumar
69
4 months ago
Download
பிறர் சுதந்திரத்தை பறிக்காமல் பொறுப்புடன் மனிதநேயத்துடன் சுயநலம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவோம் நன்றி by @carejayakumar
54
5 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up