Instagram story viewer> @consteepan> Posts
4.8K
followers
272
following
Personal and Ajithkumar Related posts
England 📌
POSTS STORIES REELS TAGGED
The historic moment, #thala #thalapathy meet by @consteepan
19
a month ago
Download
Core memory of my lifetime.❤️🥰 forever grateful to Ajith sir, Shiva sir ,Srikanth anna ,yesh  and full AK racing team ❤️ by @consteepan
61
25 days ago
Download
Still trying to process the tweet 😀 by @consteepan
9
a year ago
Download
தலைவா ❤️🔥 அடுத்து நம்ம ஐயாவோட படம் GLADIATORS தான்! 👑💥#ajith #thala #ak #galaditor_sport by @consteepan
17
14 hours ago
Download
🏁 அஜித் குமார் ரேசிங் – 2026 ஆண்டின் சிறப்புத் தொகுப்பு 🏆
Mercedes-AMG GT3 மற்றும் LMP3 ரேஸிங் கார்கள் மூலம் புதிய பயணத்தைத் தொடங்கி, @circuit_spa மற்றும் @circuitcat_eng ஆகிய சர்வதேச ரேஸ் டிராக்குகளில் தொடர்ந்து இரண்டு முறை P2 (இரண்டாம் இடம்) பெற்றது வரை, 2026 ஆம் ஆண்டு கற்றல், விடாமுயற்சி மற்றும் வெற்றிகளின் ஆண்டாக அமைந்தது! 🔥
🥉 Creventic 24H European Series GT3 Pro-Am பிரிவில் ஒட்டுமொத்தமாக 3-ஆம் இடம்!
🏆 தொடர்ந்து இரண்டாவது முறையாக P3 (மூன்றாம் இடம்) பெற்று சாதனை!
🏎️ Michelin Le Mans Cup தொடரில் மறக்க முடியாத அறிமுக சீசன்!
செப்பாங் முதல் ஸ்பா வரை, பார்சிலோனா முதல் சில்வர்ஸ்டோன் வரை — என்ன ஒரு அற்புதமான பயணம்! ❤️
இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய எங்கள் ஓட்டுநர்கள், அணியினர், கூட்டாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ❤️
அஜித் குமார் ரேசிங் — வேகம் மட்டுமல்ல, விடாமுயற்சியும் வெற்றியும் இணைந்த பயணம்! 🏁🔥
#AjithKumarRacing #AjithKumar #NarainKarthikeyan #AdityaPatel #JulienGerbi Motorsport GT3 LMP3 Creventic24H MichelinLeMansCup Spa24H Barcelona24H YearInReview2026 by @consteepan
2
a day ago
Download
SHOOTING STARTS ON
NOVEMBER 2ND DareDevil #ajith #love #ak #thala #movie by @consteepan
6
a day ago
Download
🔥கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும்...
ஒவ்வொருவரையும் தன் சொந்தமாய் மதிக்கும் பாசம்!.. 🙏 Ajith Kumar sir 🙏💯❤️‍🔥

#ajith #trending #thala #jailer2 #viral 
@ajithkumarracing @romainvozniak @srikanth_filmdecor by @consteepan
10
a day ago
Download
#Gladiators Coming soon ✅️💯🔥🔥🔥🔥🏎🏁

#Ajithkumar

@ajithkumarracing
@sureshchandraaoffl
@donechannel1
@jodi365official 
@braveheartsproduction 
@gvprakash by @consteepan
10
a day ago
Download
Thala 💛Thalapathy Unseen Video🤍🫶🏻🤩🔥

. @ajithkumarracing
. @actorvijay
.
#AjithKumar
#vijay #ajithkumarracing #ak by @consteepan
0
3 days ago
Download
ஒரு நொடி அவரைப் பார்த்ததும், தன்னையும் அறியாமல் துள்ளிக் குதித்து சந்தோஷப்படும் அந்தப் ரசிகையின்முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே போதும்! ❤️🥹

ஒரு நடிகராக மட்டுமல்ல… ஒரு நல்ல மனிதராகவும் மனதில் இடம்பிடித்தவர் நம்ம தல அஜித் குமார்! ❤️🫶

அன்பு என்பது வார்த்தைகளில் இல்லை… அவரைப் பார்க்கும் ரசிகர்களின் முகத்தில் தெரியும் அந்த அளவில்லாத சந்தோஷத்தில்தான் இருக்கிறது! 👑❤️

என்றும் அன்பின் அடையாளம் — நம்ம அஜித் சார்! ❤️✨#ajith #love #ak #thala by @consteepan
65
3 days ago
Download
Ak 🤍 🔥 This pic not new unseen pic & ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் பிக்ஸ் கிடைக்கும் டோய்!
ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா அடுத்த மூணு மாசத்துக்கு ஒரு பிக்ஸ் கூட கிடைக்காது டோய்! 😭#ajith #thala #ak #ajithkumarfans by @consteepan
46
3 days ago
Download
Ajith sir 🙌🫂❤️#ajith #ak #thala #ajithkumar🥵💥 by @consteepan
20
4 days ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up