Instagram story viewer> @ctr.nirmalkumar> Posts
116.8K
followers
129
following
எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
சட்டமன்ற உறுப்பினர் - திருப்பரங்குன்றம்
இணைப் பொதுச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
POSTS STORIES REELS TAGGED
Download All
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு C. ஜோசப் விஜய் அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார் அவர்கள் …..

@actorvijay 
@ctr.nirmalkumar 
@tamilaga_vetri_kalagam_offi 

#tvk #trending #cm #ctr #madurai by @ctr.nirmalkumar
14
4 hours ago
Download
கரூர் துயரம் – முதலாம் ஆண்டு நினைவு நாள்

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர்களின் நினைவாக மலர் தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய போது…
உயிரிழந்தவர்களின் நினைவுகள் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். by @ctr.nirmalkumar
65
a day ago
Download
இன்று 27.09.2026 மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார் அவர்கள்……❤️❤️

@ctr.nirmalkumar 
@tamilaga._vetri_kazhagam_2026 

#tvk #trending #viral #babyshower #instagram by @ctr.nirmalkumar
34
a day ago
Download
இன்று(27.09.2026) மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து வளைகாப்பு சீர்வரிசைகள் வழங்கிய போது.

  உடன் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோபிசன், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திகேயன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர் by @ctr.nirmalkumar
20
a day ago
Download
இன்று 27.09.2026 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் கரூர் துயரம் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார் அவர்கள்……

@ctr.nirmalkumar 
@tamilaga_vetri_kalagam_offi 
@tamilaga._vetri_kazhagam_2026 

#tvk #trending #karur #virelreels by @ctr.nirmalkumar
60
a day ago
Download
கரூர் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கரூர் துயரச் சம்பவத்தில் நம்மை விட்டு பிரிந்த 41 உயிர்களின் இழப்பு என்றும் ஆறாத எங்களின் வாழ்நாள் துயரம்…

அவர்களோடு பல கனவுகளும், எதிர்பார்ப்புகளும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் உலகமும் போய்விட்டது.

அன்று ஏற்பட்ட அந்த துயரம், எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத வலி.

நம்மை விட்டு பிரிந்த அந்த 41 உயிர்களின் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும்.
அவர்களை என்றும் மறக்கமாட்டோம்.

🙏

— சி.டி.ஆர். நிர்மல்குமார் by @ctr.nirmalkumar
35
a day ago
Download
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிலையூர் பிட்-1 கண்மாய் பகுதியில் நடைபெற்ற பனை விதை நடும் விழாவில் கலந்த கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பனை விதைகளை நடவு செய்த மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார் அவர்கள்……

@ctr.nirmalkumar 
@tamilaga_vetri_kalagam_offi 
@tamilaga._vetri_kazhagam_2026 

#tvk #trendingnow #saveplanetearth #green #ctr by @ctr.nirmalkumar
11
a day ago
Download
நேற்று (26.09.2026) மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பார்வையிட்ட போது உடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர். by @ctr.nirmalkumar
7
2 days ago
Download
இன்று (26.09.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிலையூர் பிட்-1 கண்மாய் பகுதியில்  நடைபெற்ற பனை விதை நடும் விழாவில் கலந்த கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பனை விதைகளை நடவு செய்த போது. by @ctr.nirmalkumar
18
2 days ago
Download
இன்று (26.09.2026), மதுரை மாவட்டத்தில்  தமுக்கம் மைதானம், Convention Hall-ல் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தி பட்டம் வழங்கிய போது.. 
உடன் மாண்புமிகு நீதியரசர் திரு. A.D. ஜெகதீஷ் சந்திரா, மாண்புமிகு நீதியரசர் திரு. C. சரவணன், மாண்புமிகு நீதியரசர் திரு. B. முருகேசன் மற்றும் சட்டத்துறை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். by @ctr.nirmalkumar
14
2 days ago
Download
இன்று(26.09.2026) மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்த போது.

உடன் மதுரை மேற்கு ச‌ட்டம‌ன்ற தொகுதி  உறுப்பினர் திரு  S.R தங்கப்பாண்டி,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர். by @ctr.nirmalkumar
23
2 days ago
Download
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மேல குயில்குடி கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் 29 ஆம் ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழாவில் கலந்துகொண்ட மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார் அவர்கள்……

@ctr.nirmalkumar 
@tamilaga_vetri_kalagam_offi 
@tamilaga._vetri_kazhagam_2026 

#tvk #tvkvijay #ctr #viralvideo #festival by @ctr.nirmalkumar
16
2 days ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up