Instagram story viewer> @davidevilboy> Posts
377
followers
326
following
Nihilist
POSTS STORIES REELS TAGGED
So long as you do not achieve social liberty, whatever freedom is provided by the law is of no avail to you. - #Ambedkar

#jaibhim #babasahebambedkar #papercollageart #mixedmediaart #homedecor #diyhomedecor #davidevilboy by @davidevilboy
3
8 years ago
Download
❤️💙🖤

#Ambedkar #KarlMarx #Periyar
#digitalportraitpainting #portraitpainting #digitalart #digitalpainting #postimpressionism #postimpressionist #leftism #davidevilboy by @davidevilboy
2
4 years ago
Download
My another paper collage art 🎨

#karlmarx #karlmarxart #papercollageart #communismart #communismtamil #marxist #marxistart #papercollageportrait #papercollage #papercrafts #papercollageartist #Davidevilboy #handmade #handdecor #homedecor #handcraft #art by @davidevilboy
5
5 years ago
Download
பாரதிதாசன் பிறந்த தினம் 🎂🎶

#Bharathidasan #digitalart #digitalportraitart by @davidevilboy
0
6 months ago
Download
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே

- அருணகிரிநாதர் by @davidevilboy
0
6 months ago
Download
#YuDafu எழுதிய "பித்தேற்றும் வசந்தகால இரவுகள்" (Intoxicating Spring Nights - #Novella)

இக்குறுநாவல் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞனுக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே மலரும் மென்மையான பிணைப்பை அழகாகச் சொல்கிறது.

இந்தக் கதை ஷாங்காய் நகரத்தின் ஒரு குறுகலான சேரிப் பகுதியில் நடைபெறுகிறது. கதையின் நாயகன் ஒரு படித்த வாலிபன் ஆனால் சமூகச் சூழலால் வேலையற்று, வறுமையின் பிடியில் சிக்கி, ஒரு சிறிய அறையில் அடைந்து கிடக்கிறான். அவன் ஒரு சிறுகதை எழுத்தாளன் மற்றும் கவிஞனும் கூட. தன் கதைகளையும் மொழிபெயர்ப்பு கவிதைகளையும் கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருப்பான் அதன்மூலம் குறைந்தபட்ச பணம் கிடைக்கும் என்பதற்காக. பகலில் தூங்கிவிட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல் நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன். அவனுடைய பக்கத்து அறையில் 'சென் எர்மெய்' என்ற இளம்பெண் வசிக்கிறாள். அவள் ஒரு சிகரெட் தொழிற்சாலையில் கடுமையாக உழைத்து மிகக் குறைந்த ஊதியம் பெறுபவள். வறுமையிலும், கடும் உழைப்பிலும் சிக்கியிருந்தாலும், நேர்மையான குணமும் பிறர் மீது அக்கறையும் கொண்டவள்.

வசந்த காலத்தின் தென்றல் வீசும் அந்த இரவில், பெரிய நகரங்களின் ஆடம்பரங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் ஏழைகளின் துயரத்தையும், சமூகத்தால் கைவிடப்பட்டவர்களின் தனிமையையும் இக்கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.

#IntoxicatingSpringNight #Digitalart #digitalpainting by @davidevilboy
0
7 months ago
Download
சமீபகாலமாக #YuDafu 'வின் சிறுகதைகளை படித்துவருகிறேன். அவற்றில் இரண்டு கதைகளை Amazon KDP 'இல் வெளியிட்டுள்ளேன்.  1. Sinking 2. Blood and Tears

1. Sinking குறுநாவலானது,  ஜப்பானில் கல்வி பயிலும் ஒரு சீன மாணவனின் அகப்போராட்டத்தை பற்றியது. அவன் எதிர்கொள்ளும் அந்நியப்படுதல்,  தீவிரமான தனிமை, தாழ்வு மனப்பான்மை, காதல் ஏக்கம், கூச்சசுபாவம், மனச்சோர்வு, சுய-வெறுப்பு, பாலியல் உணர்வு மற்றும் சீனர்கள் என்றாலே கீழானவர்கள் என்று கருதும் ஜப்பானியர்களின் கருத்துருவாக்கம் ஆகியவற்றால் அவன் அடையும் வேதனை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இக்குறுநாவல் கவிதைகளோடு கவித்துவமாக தனிமனிதனின் உளவியலை மிகநேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும்.

2. Blood and Tears சிறுகதையானது, வெளிநாட்டில் கல்வி பயின்று திரும்பிய ஒரு இளைஞன்,  எதார்த்த வாழ்வில் சந்திக்கும் அவலங்களையும், சித்தாந்தங்களுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்களையும் பற்றியது. 

அதாவது, Socialism, Communism, Cosmopolitanism, Humanitarianism போன்ற பல பல (Ism) கொள்கைகளில் ஏதாவதொன்றை ஆதரித்து அதுகுறித்து பேசுவது - எழுதுவதே ஒரு Social Status ஆகவும் எந்த கொள்கையும் இல்லாமல் இருப்பது அவமானகரமானதாகவும் கருதக்கூடிய ஒரு சூழல் உண்டாகிருப்பதையும்; 'கலை மக்களுக்கானது' (art for life's sake) என்றும் எளிய மக்களின் துயரத்தை இரத்தமும் சதையுமாக கலையில் வெளிப்படுத்தவேண்டும் என்ற கதையாடல்களையும், சித்தாந்த போலித்தனத்தையும் இக்கதை மிக அற்புதமாகக் கட்டுடைப்பு (Deconstruction) செய்கிறது.

இக்கதையை படித்துமுடிக்கும்போது இது ஒரு 'பின்நவீனத்துவ கேலி'யோ என்றுகூட  நினைக்கத்தோன்றும்.  

 #Sinking குறுநாவலின் கதாநாயகன் விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்வான். ஆனால், இக்கதையின் நாயகனோ இருத்தலியல் நெருக்கடிகள் புரட்டியெடுத்தபோதிலும் ஒரு Absurdist போல தென்படுகிறான்.

#digitalart #portraitart #chinesewriter by @davidevilboy
0
7 months ago
Download
🖌️🎨 'Osamu Dazai'

#osamudazai #nolongerhuman #digitalart #digitalpainting by @davidevilboy
0
7 months ago
Download
Punch 🖤

#punchmonkey #punch #digitalart #digitalpainting #panchi by @davidevilboy
0
8 months ago
Download
Valluvam ☸️

(2022)

#digitalart #Thiruvalluvar #thirukural #thirukuralquotes #davidevilboy by @davidevilboy
0
8 months ago
Download
#MariSelvaraj #PaRanjith by @davidevilboy
2
2 years ago
Download
🥀🪔

#maaveerarnaal #tamilnationalheroesday #TamilEelam #davidevilboy by @davidevilboy
1
3 years ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up