Instagram story viewer> @deviias2015> Posts
361
followers
1104
following
POSTS STORIES REELS TAGGED
Download All
*🏃🏻‍♂️நாங்க எல்லாரும் போதையில்லாத சமூகத்தை உருவாக்க ஓடறோம்!*
_https://www.instagram.com/reel/Db3BQo0vc_t/?igsh=MWRmNDFzcHVkZDR1Yw==_
#drugfreeindia by @deviias2015
0
2 months ago
Download
நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எவ்விதமான போதை பொருட்களை எச்சூழலும் பயன்படுத்த மாட்டேன்
என் குடும்பத்தையும் சுற்றுப்புறத்தையும் போதையின் பிடியிலிருந்து  பாதுகாப்பதற்கு முயற்சி செய்வேன்.

 

சாமானிய மக்களின் ஒற்றுமையோடும் தலைமைத்துவ பண்போடும் போதையில்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவேன். 

போதைக்கு எதிரான வலிமையான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போராடுவேன். 

போதை இல்லாத தமிழகம் என்கின்ற இலக்கை நோக்கி சாமானிய மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும், போதையில்லா தமிழகம் பிறக்கட்டும். 

#மாறுவோம்_மாற்றுவோம் ,👍 by @deviias2015
0
3 months ago
Download
On #InternationalDayOfYoga, Isha Volunteers from Chennai conducted Yoga Namaskar & “Miracle of Mind” at RC RTC Thakkolam.

Over 3,200 CISF personnel and families participated with great enthusiasm—embracing wellbeing as a way of life.

Presided by Shri. Mithlesh Kumar, DIG. Gratitude to him and Shri. Nilesh Kumar, Sr. Commandant for their support and coordination.

@CISFHQRS @HMOIndia
#IDY2026 #YogaForWellbeing

https://x.com/ishafoundation/status/2068640705661329740 by @deviias2015
0
3 months ago
Download
தாமரை திருவடி தேடி வந்தோம் நாடியம்மா🌺🌺🌺🌺🌺..... 
#பட்டுக்கோட்டை #நாடியம்மன் #திருவிழா by @deviias2015
0
6 months ago
Download
🤰🌸 _*ஈஷா தாய்மை*_ 
*வளரும் கருவின் ஆரோக்கியமும், அக்கருவினை சுமக்கும் தாயின்  ஆரோக்கியமும் மேம்பட,* சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது.🌼

🗓️ *21.03.2026*
⏰ *காலை 11 மணி*
🪢 *பதிவுசெய்ய:*
 isha.co/thaimaionline

💫 *சிறப்பம்சங்கள்*
🌸  மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பகாலத்தை வழங்குகிறது.
🌸 மனஅழுத்தம் மற்றும் கவலைகளை குறைக்க உதவுகிறது.
🌸 கருவின் மன மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
🌸 அற்புதமான குழந்தை வளர்ப்பு முறைகள்

இவை பற்றிய விளக்க வகுப்புகள் - வீடியோக்கள் & கலந்துரையாடல் மற்றும் சத்தான உணவு பற்றிய செய்முறை விளக்கங்கள்.

📞 மேலும் விபரங்களுக்கு: 
99946 63691
94869 51800

*குறிப்பு:* 8⃣வாரக் கர்ப்ப காலத்தை முடித்த பெண்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.🌹🌸 by @deviias2015
0
7 months ago
Download
*காட்டுக்குள் விறகு பொறுக்கிய எங்களை... ஏட்டுக்குள் ஏற்றிக் காட்டிய ஈஷா...*

-ஆதிவாசி இளைஞர்களின் வாழ்வை மாற்றிக் காட்டிய சத்குரு. #சத்குரு  #ஈஷா #பழங்குடி_மாணவர்கள் by @deviias2015
0
7 months ago
Download
Bhavya Bharat Bhushan celebrates those individuals whose exceptional commitment, service & vision for the Nation have a profound impact in the shaping of Bhavya Bharat. Congratulations & best wishes to the recipients for their inspiring, exemplary commitment to the wellbeing of the Nation. Blessings. -Sg
@NambiNOfficial
@NSaina @vikramsampath @IaSouthern @hqwaciaf 
@IN_WNC #ASKiranKumar #NRajam #AlarmelValli  @rajnathsingh by @deviias2015
0
8 months ago
Download
வணக்கம் நட்புக்களே..... வரக்கூடிய பிப்ரவரி 15 #மஹாசிவராத்திரி வருகிறது. ஒரு 3 நாட்கள் விரதம் எடுத்து இந்த நிகழ்வை நம் உயிரின் உன்னத சாத்தியத்தை உணரும் விதமாக அமைத்து கொள்ளலாம். முடிந்த மட்டும் அன்னதானம் வழங்கலாம். நம் அருகே உள்ள சிவாலயங்களில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க லாம். அந்த இரவு முழுவதும் நம் முதுகுத்தண்டு நேராக வைத்து, விழிப்புணர்வுடன் இருக்க, வேண்டியதை செய்யலாம்.
இது மதம் சம்பந்தப்பட்டதல்ல. ஒவ்வொரு உயிரும், தன் முழு திறனை உணர உன்னதமான சாத்தியம்..... எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம், இயற்கை நமக்களிக்கும் உன்னத வாய்ப்பு. #மஹாசிவராத்திரி பயன்படுத்தி கொள்ளலாம். by @deviias2015
0
8 months ago
Download
*செலவே இல்லாமல் உரம் தயாரிக்கலாம் வாங்க!*

ஒரு நாள் களப்பயிற்சி உங்கள் *"காஞ்சிபுரத்தில்"*

*14 வகையான இயற்கை இடுபொருள் தயாரிப்பு செய்முறைப் பயிற்சி*

💷 குறைந்த செலவில் மண்ணை வளமாக்கும் உரங்கள் தயாரிப்பு

❌ இரசாயன உரத்திற்கான மாற்று இடுபொருட்கள், நோய் தடுப்பு மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு.

🌾 பயிரில் மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

*இயற்கை உரங்கள் உங்கள் கைகளால் செய்து பார்க்கும் ஓர் அரிய வாய்ப்பு!!*

*நாள்:* பிப்ரவரி , 07, 2026 (சனி) | 9AM to 5PM
*இடம்:* பவானி இயற்கை வனம்,
கடம்பூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

*முன்பதிவு அவசியம்*
பயிற்சிக் கட்டணம் ₹400

*பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்*
https://forms.gle/psgJ8VMJEuC6ZNhu9

தொடர்புக்கு: 83000 93777 , 9442590077

*இந்தப் பயிற்சிக்கான வாட்ஸ் அப் குரூப் லிங்க்*
https://chat.whatsapp.com/KkE0T4wnlqj5vIeeO4KxqQ by @deviias2015
0
8 months ago
Download
*இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி*

உங்கள் "திருவண்ணாமலையில்"

பயிற்சி வழங்குபவர்:
*திரு. மண்ணா ஏகாம்பரம்* 
முன்னோடி இயற்கை விவசாயி

🚜நிலம் தயாரித்தல் முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும்

🍐ஊடுபயிர்கள் மூலம் களைகள் கட்டுப்படுத்தும் நுணுக்கங்கள்

🌿 உயிர் மூடாக்கு மற்றும் உலர் மூடாக்கு நன்மைகள்

💸நேரடியாக நுகர்வோர்களுக்கு சந்தைப்படுத்துதல் பற்றிய கள அனுபவங்களை பறிமாறுதல்.

*நாள்:* ஜனவரி,31, 2026 (சனி) | 9AM to 5PM
*இடம்:* ஈஷா விவசாய பண்ணை, நல்லவன் பாளையம், திருவண்ணாமலை.

✉முன்பதிவு அவசியம்
பயிற்சி கட்டணம் ₹400
கட்டணம் செலுத்த 
https://outreach.isha.in/event-register?event=17261-vegetable-cultivation-training-17261

*பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்*
https://forms.gle/74WxhFzbT52YgZ8Y7

அல்லது
📲8300093777, 9442590077
இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும்.

*இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்*
https://chat.whatsapp.com/LiMpUJcJN2qGzscM4cug7s by @deviias2015
0
8 months ago
Download
#புத்தாண்டு_வாழ்த்துக்கள் #happynewyear2026 by @deviias2015
0
9 months ago
Download
#PadmaShriSaalumaradaThimmakka #SaveSoil #conciousplanet #CauveryCalling by @deviias2015
0
a year ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up