Instagram story viewer> @dharmapuritrending> Posts
POSTS STORIES REELS TAGGED
Download All
இருமத்தூர் ஐவிஎல் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை வேறு மாவட்டத்தில் உள்ளது மாணவர்களுக்கு வழங்கியதாக பெற்றோர் பள்ளியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது by @dharmapuritrending
29
a year ago
Download
Dharmapuri public review GM theater 

 3000 cross blockbuster movie superstar Rajinikanth❤️💯 @jailer2movie @public #treding #dharmapuriMoviepublicreview by @dharmapuritrending
1
9 hours ago
Download
3000 கோடி வசூல் வேட்டை  ரசிகர்கள் உற்சாகம்  ஜெயிலர் 2 தர்மபுரி மக்கள் ரிவ்யூ 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண தருமபுரியில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். by @dharmapuritrending
7
14 hours ago
Download
*மொரப்பூர் அருகே சென்னம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே  இன்று அதிகாலை (15/10/26 )  கேசவன் என்பவரது பூட்டிய கடையில் திருடன் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட cctv காட்சி*

சில நாட்களாக இந்த பகுதியில் மின் மோட்டார் ஒயர்கள் மற்றும் பல திருட்டு சம்பவங்கள் நடந்தவாறு உள்ளன. by @dharmapuritrending
1
18 hours ago
Download
 by @dharmapuritrending
0
a day ago
Download
தருமபுரியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை வரவேற்கும் வகையில், தனியார் திரையரங்கம் முன்பு அதிகாலை 7 மணி முதலே ரஜினிகாந்த் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். by @dharmapuritrending
2
a day ago
Download
தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒகேனக்கல் பேருந்து வையாபுரி மருத்துவமனை அருகே பழுதடைந்து நின்றது. கல்லூரி மாணவர்கள் பேருந்து தள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் காரணத்தால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதி. by @dharmapuritrending
0
a day ago
Download
தர்மபுரி ஜி எம் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் சார்பில் கொண்டாட்டம் by @dharmapuritrending
1
a day ago
Download
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சாம்பல் பூசணிக்காய் விலை குறைவு கிலோ 10 ரூபாய் விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை செய்தி நமது மாலை முரசு தொலைக்காட்சியில் by @dharmapuritrending
0
a day ago
Download
 by @dharmapuritrending
0
a day ago
Download
தர்மபுரி அன்னசாகரம்  நியூஸ் by @dharmapuritrending
1
2 days ago
Download
ஆழ்ந்த இரங்கல்
🥺
தருமபுரி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் சே. விவேகானந்தன் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். by @dharmapuritrending
3
2 days ago
Download
×

Download all media on this page

Photos Videos
back to up