Instagram story viewer> @dhickshan.___> Posts
2.3K
followers
3323
following
Research Scholar
🎓GRI 🫰 CICT 📚
இலக்கியம் பேசுவோமா..?
DINDIGUL 🔁 CHENNAI
ഡിക്ഷൻ✨ 9600717583
POSTS STORIES REELS TAGGED
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை
திண்டுக்கல் மாவட்டம்

பழனி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் Anti Drug Club-ன் செயல்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக்கூட்டம்.
15/10/2026
திண்டுக்கல்.
@dindigulcollector
@pro_dindigul @dindigul_district_police @taac_oddanchatram @eduminofindia @tnsmdofficial @tnschoolsedu @drug_free_tn  @rajmohanofficial @vigneshtvkcbe taken in TAAC Oddanchatram by @dhickshan.___
1
3 days ago
Download
சத்தியம் ஒளிரும் இடத்தில் வெற்றி சூழும் 
Gandhi Jayanti 2026 
✨🤍
THE GANDHIGRAM RURALINSTITUTE (DEEMED TO BE UNIVERSITY)
 Ministry of Education (Shiksha Mantralaya), Government of India.
Accredited by NAAC with 'A++ Grade (4th Cycle)
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் 
பல்கலைக்கழகம்.
திண்டுக்கல் .
@gandhigramuniversity 
கிராமம் உயர நாடு உயரும் taken in The Gandhigram Rural University by @dhickshan.___
1
16 days ago
Download
ART CARNIVAL – EDITION 2
Celebrating Young Talent & Creativity 🎭✨

📅 Date: 29th August 2026
📍 Venue: Sacred Heart College of Arts and Science

​It was an incredible experience witnessing so much passion, creativity, and extraordinary talent from the young achievers. Truly inspired by the energy and art shared! 💐 taken in Sacred Heart College of Arts & Science by @dhickshan.___
4
a month ago
Download
✨💜 taken in The Gandhigram Rural University by @dhickshan.___
1
a month ago
Download
முருகன் அருள் 🦚 taken in ஓம் ஸ்ரீ செம்பு முருகன் by @dhickshan.___
3
2 months ago
Download
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே." taken in ஓம் ஸ்ரீ செம்பு முருகன் by @dhickshan.___
1
2 months ago
Download
ஸ்நேഹം🤍 taken in The Gandhigram Rural University by @dhickshan.___
1
2 months ago
Download
குரு அருளாலும், வள்ளல் பாதாளசெம்பு முருகன் திருவருளாலும்*,
ஸ்ரீ பைரவநிலயத்தில் தவத்திரு பைரவ சுவாமிகள் அவர்களின் அருள் ஆசியுடன்,

தேய்பிறை அட்டமி ஆன்மிகச் சொற்பொழிவு & பூஜைகள் 
(05.08.2026)
அன்று சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ பைரவ நிலையம்
ஸ்ரீ திரிபுர பைரவி சமேத அருள்மிகு ஸ்ரீ பைரவநாதர் திருக்கோயில்
கந்திக்குப்பம், கிருஷ்ணகிரி மாவட்டம். taken in நம்ம கிருஷ்ணகிரி by @dhickshan.___
0
2 months ago
Download
திண்டுக்கல் நகைச்சுவை மன்றம் 😁 taken in Dindigul by @dhickshan.___
4
2 months ago
Download
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பழங்குடி மொழிகள் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி மையத் தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா ஆகஸ்ட் 09,2026 தேதியன்று கொடைக்கானல் வடகரைப்பாறை பளியர் கிராமத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தொல்குடிகள் நாளின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேரா. Dr. O. முத்தையா அவர்கள் எடுத்துஉரைத்தார். திரு. முருகன் குழுவினரால் பளியர்இன மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகள் இசைத்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து *வள்ளல் பாதாள செம்பு முருகன் கோயில் அறக்கட்டளை* சார்பில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், கிராம மக்களுக்கு போர்வைகளும் வழங்கப்பட்டன. மைய இயக்குநர் முதுநிலை பேரா. Dr. O. முத்தையா அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். taken in Kodaikanal- Princess of Hills by @dhickshan.___
1
2 months ago
Download
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் மாசில்லா திண்டுக்கல் மாநகரத்தை உருவாக்க இணைவோம் இயக்கம் இணைந்து 16-07-2026 அன்று நடத்திய போதைi ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் உயர் திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்து கொடியசைத்து தொடக்கிவைத்தார்.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை K GANESANAN AND CO GROUP OF COMPANIES நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் செய்திருந்தார். #dindigul #nodrugs #greencity @dindigulcollector @merayuvabharatdindigul @dindigul_district_police taken in Dindigul Bus Stand by @dhickshan.___
2
2 months ago
Download
Honoured to be part of a discussion at the District Collector's Office on the role of youth in building Viksit Bharat, alongside the Hon'ble Prime Minister Shri Narendra Modi, the District Collector, and the District Youth Officer. An inspiring interaction that reinforced the importance of youth leadership, innovation, and public service in shaping India's future. 🇮🇳@yasministryindia @mybharatgov @merayuvabharatdindigul taken in Dindigul Collector Office by @dhickshan.___
1
3 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up