Instagram story viewer> @gantharubi2> Posts
668
followers
2344
following
அன்பே சிவம்
POSTS STORIES REELS TAGGED
Salam Sayang Malaysiaku..❤️

திருவாசக மாநாடு
TIRUVAASAGA MAANAADU
Sunday
4.10.2026
7.30 am - 5.30 pm
Senga Conventional  Hall
Tq to Malaysia Naalvar Mandram, Malaysia Sivanadiyar Tirucsabai, D Singers, D Drama Actors, all d devotional books exhibition managers,
All co organizations & Guest Speaker Tiru A. Tiyagarasan Ayya & Opening speech by Tiru Dato Saravanan.
** that shenha hall was so grand & clean & truly nice. taken in Shenga Convention Hall by @gantharubi2
0
6 days ago
Download
"Kaamam Agatriya Thooyan Avan" is a popular Tamil devotional song dedicated to Lord Shiva, written by Ramalinga Swamigal (Vallalar)

The classic 1942 Tamil devotional film Nandanar features an unforgettable, realistic performance by the legendary carnatic vocalist and actor M. M. Dandapani Desikar in the titular role. 
Produced by Gemini Studios, this masterpiece is celebrated not just for Desikar's brilliant acting but for the timeless, divine songs he brought to life with his powerful voice. 

The Unforgettable Soundtrack
The music composed by M. D. Parthasarathy and S. Rajeswara Rao consists of masterpieces written by Gopalakrishna Bharathi, Papanasam Sivan, and Vallalar. Some of the most iconic tracks sung by M. M. Dandapani Desikar include: 
Kaamam Agatriya (folk rhythm - Kavadi Chindu)
Varugalaamo
Sivaloga Naathanai
Pitham Theliya
Ayye Metha Kadinam by @gantharubi2
1
a month ago
Download
Salam Sayang Malaysiaku..
Selamat Hari Merdeka..
Puisi : Berani Kerana Benar by @gantharubi2
3
2 months ago
Download
திருச்சிற்றம்பலம்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 
  எருதேறி யேழையுடனே 
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
  உளமே புகுந்த அதனால் 
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 
  உடனாய நாள்க ளவைதாம் 
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
  அடியா ரவர்க்கு மிகவே. 2

Translation
Our Lord Civa has adorned His body with bones, hog's husk, shell of the tortoise. He wears a garland made up of datura flowers which contain golden coloured granules of pollen grains. He also retains the river Ganges in His matted hair. In this posture, having mounted on His bull along with His consort Uma Devi He has entered into my mind and stays there. Because of His presence in my mind the inauspicious stars such as Aswini, Aayilyam etc., all these eighteen stars and other stars, will always do good to me with all sincerity. For devotees of Lord Civa also these stars will do all good.  2

Read more at: https://shaivam.org/thirumurai/second-thirumurai/thirugnanasambandar-thevaram-kolaru-thirupathigam-veyuru-thozhipangan/#gsc.tab=0 by @gantharubi2
5
4 months ago
Download
அ௫ளியவர் :  திருஞானசம்பந்தர்திருமுறை : இரண்டாம்-திருமுறை 
பொது தலம் :  பொது 
சிறப்பு : கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
  மிகநல்ல வீணை தடவி 
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் 
  உளமே புகுந்த அதனால் 
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
  சனிபாம்பி ரண்டு முடனே 
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
  அடியா ரவர்க்கு மிகவே. 1

Meaning : 
Our Lord Civan has embedded His consort Uma Devi on the left side of His body. Her shoulders are as smooth as the bamboo stems in between the two joints (node). He imbibed the poison and kept it in His larynx. He retains the moon and supports the river Ganges - both adorning His head. In this posture happily playing  music on His veena, He has entered my mind and stays there. Because of His stay in my mind the nine planets (such as sun, moon, chevvai, budhan, guru, sukkiran, sani,raghu and kethu) will do all good without any evil. They will always do only good deeds to Civa's devotees.  1

Read more at: https://shaivam.org/en/thirumurai/second-thirumurai/thirugnanasambandar-thevaram-kolaru-thirupathigam-veyuru-thozhipangan/ by @gantharubi2
6
4 months ago
Download
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 ( Legend Pattukkottai Kalyanasundaram) by @gantharubi2
0
4 months ago
Download
"Let us protect our environment and uphold the dignity of our faith. Through cleanliness, respect, and responsible actions, we can build a stronger, more harmonious community for future generations." 🌿✨🙏🏼

"நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். தூய்மையைப் பேணுவதன் மூலமும், இயற்கையை மதித்து காப்பதன் மூலமும், வருங்கால தலைமுறைக்கு ஒரு சிறந்த உலகை உருவாக்க முடியும். அதேவேளை, நம் சமயத்தின் கண்ணியத்தையும் உயர்வையும் காக்க வேண்டியது நமது கடமையாகும். நல்ல ஒழுக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்பான செயல்களின் மூலம் நம் சமயத்தின் நற்பெயரையும் மதிப்பையும் நிலைநாட்டுவோம். சுற்றுச்சூழலையும் சமயக் கண்ணியத்தையும் பாதுகாப்போம்; அது நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் அடித்தளமாக அமையும்." 🌿🙏🏻 by @gantharubi2
5
4 months ago
Download
Salam Sayang Malaysiaku..
Temple beside,,
SRI AATHI SANKARAR THIRUMADAM by @gantharubi2
0
5 months ago
Download
Salam Sayang Malaysiaku...
Temple beside, 
SRI AATHI SANKARAR THIRUMADAM taken in Sri Aathi Sankarar Thirumadam by @gantharubi2
0
5 months ago
Download
GURU BITARA NADI NEGARA ! by @gantharubi2
2
5 months ago
Download
*அன்னையர் தின வாழ்த்துகள்*🌹
> வார்தைகளே இல்லாத வடிவம் 
> அளவுகோலே இல்லாத அன்பு 
> சுயநலமே இல்லாத இதயம் 
> வெறுப்பை காட்டாத இதயம் 
> அம்மா மட்டும் தான் .

*இனிய அன்னையர் நாள் நல்வாழ்த்துகள், வாழிய பல்லாண்டு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹* by @gantharubi2
2
5 months ago
Download
*நற்றமிழ் பேசுவோம்!*

தாய்த்தமிழில் பேசுவதை
நையாண்டி செய்வதும்
புறஞ்சொல்லித் திரிவதும்
சிலருக்கு வேடிக்கை!
பலருக்கு வாடிக்கை!

ஈரைந்து மாதம் சுமந்து
பிறந்த சிசுவுக்குத்
தாய்ப்பாலைத் தவிர்த்து
நஞ்சாய் புட்டிப்பால்
ஊட்டுவதும் அதுவே!

பல்லாயிரம் ஆண்டுகள்
தமிழ் இன்று வரை
கன்னித் தமிழாய் ஒலிக்க
உயிர்க்கொடை ஈந்தப்
பெயரறியா சான்றோர்கள்
எங்கள் தொப்புள் கொடி உறவுகள்!

“ஐயா” என்றோம் 
“ஐயோ!” என்கிறார்கள்!
“ஐயை” என்றோம் 
“ஐயையோ!” என்கிறார்கள்!

நற்றமிழைச் சுவைக்க அஞ்சுகிறார்கள்!
தமிழ் எழுத்துருவைக்
கிள்ளுக் கீரையெனப்
புறந்தள்ளுகிறார்கள்!

பிறமொழிகளை அறிவுமொழியெனக்
கற்பனை செய்து
நாளும் கொஞ்சுகிறார்கள்!
இலக்கியச் சுவை பருகாமல்
முத்தமிழைக் கறிவேப்பிலையென
ஒதுக்குகிறார்கள்!

பேச்சு மொழியில்
நா பிறழ்கிறது!
எழுத்து மொழியில்
கழுத்து நெரிக்கப்படுகிறது!

வீட்டிலும் தமிழ் இல்லை!
நம் பள்ளிகளிலும்
நற்றமிழ் இல்லை!

அறமும் மறமும் வேரூன்றிய
இலக்கியமும் இலக்கணமும்
தமிழ்க் குருதியில் பாய்ச்சிடப்
பிறமொழிக் கலப்பில்லாமல்
நற்றமிழைப் போற்றுவோம்!

செந்தமிழராய் வாழ்வோம்!
வரலாற்றுப் புகழ்
பாடுவோம்!

செகு இராமசாமி Ramasamy Cikgu Ramasamy 
கோல கெட்டில், கெடா by @gantharubi2
0
7 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up