Instagram story viewer> @iamleosivakumar> Posts
49.4K
followers
420
following
Actor
POSTS STORIES REELS TAGGED
Very happy to launch the #DeliveryBoy Second Look Poster

A lively entertainer starring
@leo_sivakumar27 ⭐

@radhika_sarathkumar @brigida_saga  @dushy1900 @dhivakargj @official.bosevenkat @kaaliactor @vs.matheswaran @pranav_teophine_ @jasilmhmmd @benzepreinkline @asasicreations @nani_darla @sundaramurthyks @phoenix_prabu_action_director @a.r.ashok_kumar @vasanth_editor @nandamanivasagam @muthunagaimurugesan @isquaremedia2023 @dineshashok_13 @sundarsivam @iamjenath @r_kay_22 @amuthaleoni @teamaimpro by @iamleosivakumar
13
a year ago
Download
ஓயாத உழைப்புக்கு உதாரணம்… என் அப்பா 🔥

இன்னும் இன்றைக்கும் அதே உழைப்பு, அதே தீவிரம், அதே அர்ப்பணிப்பு—ஒரு நிமிஷமும் நின்று விடாமல் முன்னே போய்க்கிட்டே இருக்கிறார். அவரை பார்த்தாலே ஒரு விஷயம் புரியும்… நாம இன்னும் ஆரம்பிக்கவே இல்லைன்னு.. 

எங்களுக்கு மட்டும் இல்ல, அவரை அறிந்த எல்லாருக்கும் அவர் ஒரு முன் உதாரணம். சாதிக்கணும் என்ற ஆசைக்கு எரிபொருள் மாதிரி இருக்கும் மனிதர்.

நான் இன்று எதையாவது சாதிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்னா அந்த வழியை காட்டியது அவர்தான். என் ரோல் மாடல், என் பெருமை—என் அப்பா ❤️

இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்தோடும், முழு சுகத்தோடும், அதே உழைப்போடும் எங்களோடு நீடூழி வாழணும் அப்பா 🙏

Happy Birthday Appa 🔥👑 @dindigulleoni by @iamleosivakumar
41
7 months ago
Download
என்ன தவம் செய்தேனோ.. இப்பிறவிப் பலனை அடைந்ததாய் ஒரு மகிழ்ச்சி.. தலைவர் தரிசனம்.. 

என்ன ஒரு எளிமை, என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு ஆற்றல்.. இப்படி ஒரு காந்த தன்மையுள்ள மனிதர் இனி தமிழ் சினிமாவுக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே..

அவர் நடக்குற நடைலே ஒரு theme music,
சிரிப்புலே ஒரு energy boost.
அந்த ஒரு விநாடி பார்வைக்காக
பல வருஷ stress-ஐ மனசு uninstall பண்ணிடுச்சு பா..♥️♥️

எப்படியாவது இவர் முகத்தைப் பார்க்க முடியாதா என்று ஏங்கிய கண்கள் இன்று அவர் என் கண் பார்த்து நீங்க என்ன பண்றிங்க என்று கேட்ட அந்த ஒரு தருணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு.. 

உரையாடல்: 

தலைவர்: ஆ நீங்க என்ன பண்றிங்க 
நான்: தலைவரே நானும் சினிமா காரன் தான்
தலைவர்: ஓ அப்படியா நம்ம ஆளா நீங்க.. என்ன பண்ணிருக்கீங்க 
(உடனே கை பேசியை எடுத்து அவரிடம் கொடுத்து)
நான் : இத நீங்க பாக்கணும் தலைவரே 

(நான் நடித்த டெலிவரி பாய் திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்டம் எனது கைபேசியில் தலைவர் கைகளில், பார்த்து முடித்துவிட்டு)

தலைவர் : ஓ வாவ் சூப்பர் ஆஹ் இருக்கு.. வாழ்த்துக்கள் 
நான் : தலைவா எனக்கு ஆஸ்கர் விருது கெடச்சுருந்தா கூட நான் இவ்ளோ சந்தோச பட்ருக்க மாட்டேன் ரொம்ப நன்றி தலைவரே.. 

—-
இதுக்கு மேல எனக்கு ஒன்னும் வேணாம் போங்கடா என்று விவரிக்க முடியாத அப்படி ஒரு மகிழ்ச்சி.. 

கற்றுக்கொண்டேன்.. கற்றுக்கொண்டிருக்கிறேன்.. கற்றுக்கொள்வேன்.. 

“தாழ்வார் மனத்தார் தமராயின் தாழ்வு
தாழ்வார் தமராயின் தாழ்வு”

என்ற குறளுக்கேற்ப “எளிமை = உண்மையான உயர்வு“ 

தலைவரை நேர்ல பாத்துட்டேன் பா.. போதும் போங்க டா.. 🥰🔥

பின் குறிப்பு: ரெண்டு பேருமே white & white.. போங்க டா.. ❤️❤️😘😘😘

#superstar #thalaivar #rajinikanth #thalaivardharisanam taken in Chennai, India by @iamleosivakumar
32
8 months ago
Download
Some journeys are longer than we imagine, and some delays happen for a reason. ❤️

This has been a long journey, one that we’ve travelled together, through every high and low. Today, as we stand at an important stage, all we can do is trust the process, stay patient, and believe that what’s meant to happen will happen at the right time.

Sometimes, moving forward means accepting the pause, believing in the bigger picture, and having the strength to begin the next chapter with the same hope we started with.

We’ve come this far together. We’ll take the next step together, too. 🤝✨

#deliveryboy taken in Chennai, India by @iamleosivakumar
5
7 hours ago
Download
இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..👑🦁

With the blessings of Superstar Rajinikanth Sir, enjoy the #DeliveryBoyTrailer and get ready for the arrival of #DeliveryBoy in theatres! 🔥

#tamilcinema #Jailer2 #rajinikanth by @iamleosivakumar
7
14 hours ago
Download
சில இசைகள் நம்மை மகிழ்விக்கும்… சில இசைகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும். ❤️🎶

என் சிறுவயது முதல், மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நான் தேடிக் கேட்கும் பாடல்களில் தேவா சாரின் இசைக்கும் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நீங்கள் இசையமைத்த எத்தனையோ பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். சில பாடல்களைக் கேட்கும்போது, “அட, இது தேவா சார் இசையா?” என்று ஆச்சரியப்பட்டு வியந்த தருணங்களும் ஏராளம்.

இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் எத்தனையோ நட்சத்திரங்களின் ஆரம்பகாலப் பயணத்தில், உங்கள் இசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. பல கலைஞர்களின் வெற்றிப் பயணத்திற்குத் துணையாக நின்ற உங்கள் இசை, தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.

அப்படிப்பட்ட ஒரு இசை மேதையுடன், நான் நடித்த “மாண்புமிகு பறை” திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். நேரில் பழகியபோது, உங்கள் இசையைப் போலவே உங்கள் மனமும் அழகானது என்பதை உணர்ந்தேன். எப்போதும் ஒரு புன்னகை, எப்போதும் ஒரு சந்தோஷம்… அந்த எளிமையும் அன்பும் என்றும் என் நினைவில் இருக்கும்.

நீங்கள் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி மனதை உலுக்குகிறது. உங்களைப் போன்ற ஒரு மகத்தான கலைஞரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கும், உங்கள் இசையால் மகிழ்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

தேவா சார்… நீங்கள் எங்களைவிட்டுப் பிரிந்தாலும், உங்கள் இசை ஒருபோதும் எங்களை விட்டுப் பிரியாது. எங்கள் மகிழ்ச்சியிலும், கொண்டாட்டங்களிலும், நினைவுகளிலும் உங்கள் பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ❤️🙏

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும், தேவா சார். 🙏

#DevaSir #RIPDeva #TamilCinema #LegendaryMusic #foreverinourhearts taken in Chennai, India by @iamleosivakumar
0
2 days ago
Download
தேவா சார்… உங்கள் பாடல்கள் எங்கள் பால்யத்தின் அழியாத நினைவுகள்! ❤️🎶

90s கிட்ஸ்களாகிய நமக்கு தேவா சாரின் பாடல்கள் என்றாலே சிறுவயது நினைவுகள்தான். அப்போது பாடல்களை ரசித்தோம்; ஆனால் அவற்றை இசையமைத்தவர் தேவா சார் என்பது பின்னர்தான் தெரிந்தது.

“தஞ்சாவூரு மண்ணு எடுத்து”, “விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி”, “கவலைப்படாதே சகோதரா” போன்ற பாடல்கள் இன்றும் நம்மை பால்யத்திற்கே அழைத்துச் செல்கின்றன. கோயில் திருவிழாக்களில் ஒலித்த அவரது பாடல்கள், நம் வாழ்க்கையின் அழகான நினைவுகளாகிவிட்டன.

அவருடைய இசையைப் போலவே, அவருடைய எளிமையும் மற்றவர்களைப் பாராட்டும் குணமும் என்னை மிகவும் கவர்ந்தது. இத்தனை புகழுக்குச் சொந்தக்காரராக இருந்தும், அவர் இயல்பாகவும் அன்பாகவும் இருந்தது உண்மையிலேயே பெருமைக்குரியது.

தேவா சார்… உங்கள் பாடல்கள் எங்கள் சிறுவயதின் ஒரு பகுதி, எங்கள் நினைவுகளின் ஒரு பகுதி, எங்கள் வாழ்க்கையின் பின்னணி இசை!

நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், உங்கள் இசை என்றும் எங்களுடன் இருக்கும். ❤️🎶

உங்கள் இசைக்கு மரணமில்லை, தேவா சார்… 🙏❤️ by @iamleosivakumar
2
2 days ago
Download
⏳🔥 JUST 6 DAYS TO GO! 🔥🎬

The countdown is ON! ❤️‍🔥
Get ready for a rollercoaster of emotions, laughter, and unforgettable moments! 🍿✨

🎬 #DeliveryBoy — IN CINEMAS FROM OCTOBER 23! 🚀

🎥 Watch the trailer now and get ready for the big-screen experience!

Starring : @radikaasarathkumar @iamleosivakumar

Produced by : @lenin_mathesh @amuthaleoni 
Written & Directed by : @nani_darla

@chanditalkees @asasicreations  @dhivakargj @official.bosevenkat @kaaliactor @brigida_saga @dushy1900 @vs.matheswaran
@phoenix_prabu_action_director @a.r.ashok_kumar @prasanna.s.kumardop @sundaramurthyks @vasanth_editor @nandamanivasagam @sundarsivam @r_kay_22 @isquaremedia2023 @r.a.s.h.i.d.j @muthunagaimurugesan @teamaimpro @arunascend @mskalaimsk @muthucolorist

#DeliveryBoyTrailer #DeliveryBoyFromOct23 #October23Release #jailer2 by @iamleosivakumar
1
2 days ago
Download
#Sengathiye Video Song From #DeliveryBoy Out Now! ❤️

🔗 - Link in Story

🎶 @sundaramurthyks
🎤 @vishnuram_g
✍️ #Mohanraja

@radikaasarathkumar @asasicreations
@iamleosivakumar @nani_darla
@dhivakargj @official.bosevenkat
@kaaliactor @brigida_saga @dushy1900
@vs.matheswaran @amuthaleoni
@phoenix_prabu_action_director
@a.r.ashok_kumar
@prasanna.s.kumardop @vasanth_editor
@nandamanivasagam @sundarsivam
@r_kay_22 @isquaremedia2023
@r.a.s.h.i.d.j @muthunagaimurugesan
@teamaimpro by @iamleosivakumar
2
3 days ago
Download
When the Superstar enjoys the #DeliveryBoyTeaser, the excitement hits different! ❤️‍🔥

SUPERSTAR RAJINIKANTH SIR ❤️‍🔥 DELIVERY BOY

One more unforgettable moment for the entire team! 🎬✨

#DeliveryBoy – In Cinemas October 23! 🍿

🎥 Watch the trailer now and get ready for the big-screen experience!

Starring : @radikaasarathkumar @iamleosivakumar

Produced by : @lenin_mathesh @amuthaleoni 
Written & Directed by : @nani_darla

@chanditalkees @asasicreations  @dhivakargj @official.bosevenkat @kaaliactor @brigida_saga @dushy1900 @vs.matheswaran
@phoenix_prabu_action_director @a.r.ashok_kumar @prasanna.s.kumardop @sundaramurthyks @vasanth_editor @nandamanivasagam @sundarsivam @r_kay_22 @isquaremedia2023 @r.a.s.h.i.d.j @muthunagaimurugesan @teamaimpro @arunascend @mskalaimsk @muthucolorist

#rajinikanth #rajini #superstar by @iamleosivakumar
123
3 days ago
Download
Final Mix. Locked. 🎬🔥

Every frame, every beat, every emotion — coming together for #DeliveryBoy. ❤️

The final mix is complete, and we can’t wait for you all to experience this journey on the big screen. Your love and support mean everything to us!

#DeliveryBoyFromOctober23 #DeliveryBoy #TamilCinema #comingsoon taken in Chennai, India by @iamleosivakumar
4
3 days ago
Download
காதலின் உணர்வுகளை இசையால் சொல்லும் தருணம்… 🎶✨

#Sengathiye Video Song From #DeliveryBoy Out Now !

- Link in Story

@sundaramurthyks

@vishnuram_g

#Mohanraja

@radikaasarathkumar @asasicreations @iamleosivakumar @nani_darla @dhivakargj @official.bosevenkat @kaaliactor @brigida_saga @dushy1900 @vs.matheswaran @amuthaleoni @phoenix_prabu_action_director @a.r.ashok_kumar @prasanna.s.kumardop @vasanth_editor @nandamanivasagam @sundarsivam @r_kay_22 @isquaremedia2023 @r.a.s.h.i.d.j @muthunagaimurugesan @teamaimpro by @iamleosivakumar
2
3 days ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up