Instagram story viewer> @karka_vai> Posts
2.7K
followers
558
following
தனிப்பட்ட மொழியின் மீதோ,இனத்தின் மீதோ பற்றல்ல...
பகுத்தறிவு, சமத்துவ விரும்பி
கற்க_வை
#socialist
#karka_vai
💙❤️🖤
POSTS STORIES REELS TAGGED
தன் உரிமைகளை இழந்து அடிபனிந்து வாழும் வாழ்கை மனித வாழ்கை முறையில் சேராது.. தன் உரிமைகளோடு வாழ்கிறாய், தன் உரிமைக்காக போராடுகிறாய் என்பதே நீ உயிரோடு இருப்பதற்கு சாட்சி..
மற்றவர்கள் உரிமைக்காக நீ போராடும் போது, இறந்தாலும் உன்னை காலம் உயிரோடு வைத்திருக்கும்...
- @ag_aran #saghavu❤️ #Karka_vai by @karka_vai
0
4 years ago
Download
என்னை அடிமையென்று உன் கடவுளே சொன்னாலும், அவனையும் எதிர்ப்பேன்...

#karka_vai #periyar #ambedkar #karlmarx #liberty #saathiveri #castesystem by @karka_vai
4
5 years ago
Download
தீட்டு என்பது நேரடியான அடிமைத்தன்மை, புனிதம் என்பது மறைமுக அடிமைத்தன்மை...புனிதம் எனப்படுபவைகள் ஒருவரை ஒடுக்கும்போது அதை அவர்கள் ஏற்புக்கொள்ள வைக்க பயன்படும் யுக்தியே தவிர வேரொன்றும் இல்லை...தாய்மையை புனிதம் என சொல்வார்கள், ஆனால் அதே தாய்மையை காட்டி, குழந்தைக்காக உன் வாழ்கையை வாழ் என்று அவர்கள் உரிமைகளை பறிப்பார்கள்..காதல் புனிதம் என்பார்கள், அதையே காரணம் காட்டி தன் காதலர் மேல் ஆதிக்கம் செலுத்துவார்கள், கடவுள் புனிதம் எனும் உருட்டலில் தான் மொத்த அடக்குமுறையும் உள்ளது..கடவுளை சொல்லித்தான் இன்றளவும் சாதியை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்..அதுமட்டுமில்லால் ஒன்றை புனிதப்படுத்துவதன் மூலம் மற்றொன்றை தீட்டென சொல்வார்கள்...உதாரணமாக, தாய்மை புனிதப்படுத்தபடுவதன் மூலம் குழந்தைபேறு இல்லாத பெண்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அசிங்கப்படுத்துவதை கண்கூடாக காணலாம்...ஆக எந்தவொரு புனிதப்படுத்த படுதலும் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்...

#punitham #theettu #glorification #purity #untouchable #karka_vai by @karka_vai
3
5 years ago
Download
 by @karka_vai
0
5 days ago
Download
𝐁𝐫𝐞𝐚𝐤 𝐭𝐡𝐞 𝐍𝐚𝐫𝐫𝐚𝐭𝐢𝐯𝐞❌🚫
என் படத்தை எப்படியாச்சும் ரிலீஸ் பன்னிடுங்க மம்மினு பம்புனவங்களாம் மிசா வரலாறு தெரியும் என்று கேட்டால் மட்டும் அது வீரமாகிடுமா ?
#𝐭𝐯𝐤𝐟𝐚𝐢𝐥𝐬𝐓𝐍 #𝐤𝐚𝐫𝐤𝐚_𝐯𝐚𝐢 by @karka_vai
0
a month ago
Download
அய்யா சபாநாயகர் அய்யா, கேள்வி கேட்கவிடாம என்ன காப்பத்துங்கனு காலில் விழுந்த சமயம் கேமராவில் பிடிபட்டது...
#𝐓𝐯𝐤𝐟𝐚𝐢𝐥𝐬𝐓𝐍 by @karka_vai
0
a month ago
Download
𝐂𝐨𝐩𝐲 𝐩𝐚𝐬𝐭𝐞 𝐑𝐞𝐦𝐚𝐤𝐞 🤡 by @karka_vai
6
3 months ago
Download
விஜய் ஜெய்ச்சதுக்கு அப்புறம் தான் இவனுங்க News eh பார்க்க ஆரம்பிச்சுருக்காங்க. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாங்கள் ஏற்கனவே போராடி வருகிறோம்—அதை அவர்களுக்கு எப்படிப் சொல்லி புரிய வைக்கிறது..
.
.
.
#tvk #tvkitwing #tvkyouthwing #banneet #tvkvijay by @karka_vai
70
3 months ago
Download
Ethum pesamatom, Pesavum vida matom, Pesiyavargalaiyum Vida matom. NEET ku ethirah porada koodathu, yenna Public nuisance aagum. Aana Jana Nayagam padathuku Road ah block panni Dance aadu, Banner vai, Pattasu vedi. 

Such Chaos, Such madness... by @karka_vai
0
3 months ago
Download
#tvkfails by @karka_vai
0
3 months ago
Download
அஜித்குமாருக்காக மேடை போட்டு கத்திய விஜய்,சபரிவர்மன்க்கு வாய் மூடி இருக்காரு...

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் அராஜங்களுக்கு முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கல்ல, ஆனால் பத்திரிக்கையாளர் கேள்விக்கேட்டா தலைதெறிக்க ஒடுற அமைச்சர் இங்க வந்துருக்காரு... by @karka_vai
0
3 months ago
Download
இது வரைக்கும் 𝐏𝐚𝐫𝐭𝐲 𝐟𝐮𝐧𝐝 க்கு விளக்கம் சொல்லாத ஒரு சட்டசபை உறுப்பினர் @tvkvijayhq by @karka_vai
0
3 months ago
Download

Download All

Save the photos and videos currently loaded on this page.

0Photos
0Videos
Ready to download 0 / 0

Keep this tab open until your download is ready.

back to up